Vaakku Marathavar – Pratheesh Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Vaakku Marathavar Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Pratheesh, Prince.
Vaakku Marathavar Keyboard Chords in Tamil
Cதேவன் நீர் சகலத்தையும்
Fசெய்ய வல்லவர் என்பதை
நான் Gஅறிந்திருக்கின்Cறேன்
என் Cதேவன் நீர் செய்ய
நினைத்தது Fதடைபடாது என்பதை
நான் Gபுரிந்தும் இருக்கின்Cறேன் -2
Chorus
Fதாமதம் ஆனாலும் ஒன்றும் Gதவறி போகாAmது
Fமறந்து போனாலும் அது Gமறைந்து போகாAmது -2
நீர் Fநல்லவர் சர்வ Cவல்லவர்
வாக்கு Dmஉரைத்தவர் வாக்கு GமாறாதவCர்
நீர் Fபெரியவர் துதிக்கு Amபாத்திரர்
துதிகளில் Dmபிரியப்பட்டு துதிப்போரை Gஉயர்த்துபவர்
Verse
Cகாத்திருந்த நாட்களின் Gவலிகள் எல்லாம் C
கர்த்தர் Fவாக்குப்படி செய்யும் போது Gதுதி பலிகளாCகும்
Cகண்ணீரோடு நான் விதைத்த Gவிதைகள் எல்லாம் C
Fகம்பீரமாய் அறுக்கும் போது Gசாட்சிகளாCகும் -2
Fஉள்ளங்கையில் வரைந்தவர்
Amசொன்னதை தவறாமல் செய்திடுவார்
Fகரங்களில் காக்கும் /Dmகர்த்தர்
அவர் Amகானான் கொண்டு சேர்த்திடுவார் -2
Vaakku Marathavar Keyboard Chords in English
CThevan Neer Sagalaththaiyum
FSeiya Vallavar Enpathai
Naan GArinthirukinCrean
En CThevan Neer Seiya
Ninaiththathu FThadaipadathu Enpathai
Naan GPurinthum IrukkinCrean -2
Chorus
FThaamatham Aanalum Ondrum GThavari PogaaAmthu
FMaranthu Ponalum Athu GMarainthu PogaaAmthu -2
Neer FNallavar Sarva CVallavar
Vakku DmUraiththavar Vaakku GMaarathavaCr
Neer FPeriyavar Thuthikku AmPaaththirar
Thuthigalil DmPiriyapattu Thuthipporai GUyarththupavar
Verse
CKaththiruntha Naatkalin GValigal Ellaam C
Karththar FVaakku Padi Seiyum Pothu GThuthi PaligalaaCgum
CKanneerodu Naan Vithaiththa GVithaigal Ellaam C
FKamepeeramaai Arukkum Pothu GSaatchigalaaCkum -2
FUllangaiyil Varainthavar
AmSonnathai Thavaraamal Seithiduvaar
FKarangalil Kaakkum /DmKarththar
Avar AmKaanaan Kondu Serththiduvaar -2



Comments are off this post