Maanidaraai Piranthaar – Paul Andrew Song Lyrics

Maanidaraai Piranthaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Paul Andrew, Priscilla Paul

Maanidaraai Piranthaar Christian Song Lyrics in Tamil

பிறந்தார் பிறந்தார்
தேவன் மானிடராய் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
மனிதர் வாழ்வடைய பிறந்தார்

வான சேனைகள் தூதர் கூட்டங்கள்
ஒன்றாய் கூடினர் – ஏன் பாடினர்?
உன்னத தேவனுக்கு மகிமையாக
பூமியில் மனிதருக்கு பிரியமாக

மேய்ப்பர் நடுவினில் நள் இரவினில்
தூதர் தோன்றியே என்ன அறிவித்தார்?
எல்லா ஜனத்துக்கும் நிறைவானதோர்
சந்தோஷமாய் நற்செய்தியாய்

உலகமே அவரால் உண்டானாலும்
ஒரு சத்திரத்தில் இடம் இல்லையோ?
சின்ன பெத்தலயில் ஒரு முன்னணையில்
நம்மை மீட்கவே தாழ்மைகயாகவே

Maanidaraai Piranthaar Christian Song Lyrics in English

Piranthaar piranthaar
Thevan maanidaraai piranthaar
Piranthaar piranthaar
Manithar vazhvadaiya piranthaar

Vaana senaigal thoothar koottangal
Ondraai koodinar – Yean paadinar?
Unnatha thevanukku magimaiyaaga
Boomiyil manitharukku piriyamaaga

Meippar naduvinil nal iravinil
Thoothar thondriye enna ariviththaar?
Ella janaththukkum niraivaanathor
Santhoshamaai narseithiyaai

Ulagame avaral undaanalum
Oru saththiraththil idam illaiyo?
Sinna beththalaiyil oru munnanaiyil
Nammai meetkave thazhmaiyaagave

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post