Ennai Therinthu Kondathu Yeano? – Holy Words Song Lyrics
Ennai Therinthu Kondathu Yeano? Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Holy Words
Ennai Therinthu Kondathu Yeano? Christian Song Lyrics in Tamil
என்னை தெரிந்து கொண்டது ஏனோ?
என்னில் பாசம் வைத்ததும் ஏனோ?
என்னை கண்ணிண் மணிபோல
பாதுகாப்பதும் ஏனோ?
என்னை கண்ணிண் மணிபோல
பாதுகாப்பதும் ஏனோ?
ஏனோ? ஏனோ? என்னில் அன்பு
வைத்தவர் இவரோ? இவரோ?
இவரோ? இவரோ?
அறிவேனே என்னை நீர்
நடத்துகிறீர் இயேசுவே!..
யாரும் அறியாத என்னை
தேவை இல்லாத போதும்
தகுதியும், வலிமையும் இல்லாதபோதும்
தயக்கங்கள் இன்றியே
நீர் அறிந்து கொண்டதும் ஏனோ?
நன்மை இல்லாத என்னை – உம்
வழிகள் மறந்த போதும்
நேசமும் பாசமும் இழந்த போதும்
கேள்விகள் கேட்காமலே
நீர் தெரிந்து கொண்டதும் ஏனோ?
Ennai Therinthu Kondathu Yeano? Christian Song Lyrics in English
Ennai therinthu kondathu yeano?
Ennil paasam vaiththathum yeano?
Ennai kannin mani pola
Paathukappathum yeano?
Ennai kannin mani pola
Paathukappathum yeano?
Yeano? Yeano? Ennil Anbu
Vaiththavar ivaro? Ivaro?
Ivaro? Ivaro?
Arivenea ennai neer
Nadaththukireer yeasuvea
Yaarum ariyaatha ennai
Thevai ilaatha pothum
Thaguthiyum valimaiyum illatha pothum
Thayakkangal indriye
Neer arinthu kondathum yeano?
Nanmai illatha ennai – Um
Vazhigal marantha pothum
Nesamum paasamum izhantha pothum
Kelvigal ketkaamale
Neer Therinthu kondathum yeano?



Comments are off this post