Osanna – Xavier Song Lyrics
Osanna Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Palm Sunday Song Sung By. Xavier
Osanna Christian Song Lyrics in Tamil
ஓசன்னா ஓசன்னா
தாவீதின் மகனுக்கு ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா
சாலையில் ஆடைகள் விரியட்டுமே
மானுடம் இயேசுவைப் புகழட்டுமே
எதிரியின் பாசறை நடுங்கட்டுமே
மீட்பின் யாத்திரை தொடங்கட்டுமே!
ஓசன்னா ஓசன்னா
தாவீதின் மகனுக்கு ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா
உன்னதங்களிலே ஓசன்னா
1.தொழுவினில் வந்த தேவனவர்
கழுதையின் மீது வருகின்றார்
தாழ்மையில் வாழ்ந்த தூயனவர்
மேன்மையை நோக்கி வருகின்றார்
மகளே சீயோன் அஞ்சாதே
கழுதையில் அரசர் வருகின்றார்
உரைத்திட்ட வாக்கு நிறைவேற
அமைதியின் அரசர் வருகின்றார்
2.மீட்பினை நல்கிடும் தேவனவர்
தன்னையே ஈந்திட வருகின்றார்
வானகம் வாழ்ந்த ராஜனவர்
எளிமையின் வடிவில் வருகின்றார்
யாரும் அமராக் கழுதையிலே
ஆடாய் இயேசு அமர்கின்றார்
மரியின் மகனும் மரித்திடவே
மறியின் முதுகில் அமர்கின்றார்
Osanna Christian Song Lyrics in English
Osanna Osanna
Thaaveethin maganukku osanna
Osanna Osanna
Saalaiyil aadaigal viriyattume
Maanudam yeasuvai pugazhattume
Ethiriyin paasarai nadungattume
Meetpin yaaththirai thodangattume
Osanna Osanna
Thaaveethin maganukku osanna
Osanna Osanna
Unnathangalile osanna
1.Thozhuvinil vantha thevanavar
Kazhuthaiyin meethu varukindraar
Thaazhmaiyil vaazhntha thooyanavar
Menmaiyai nokki varukindraar
Magale seeyon anjaathe
Kazhuthaiyil arasar varukindraar
Uraiththitta vaakku niraivera
Amaithiyin arasar varukindraar
2.Meetpinai nalkidum thevanavar
Thannaiye eenthida varukindraar
Vaanagam vaazhntha raajanavar
Yaarum amaraa kazhuthaiyile
Aadaai yeasu amarkindraar
Mariyin maganum mariththidave
Mariyin muthugil amarkindraar



Comments are off this post