Kannin Neer – Holy Words Song Lyrics
Kannin Neer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Lent Days Song Sung By. Holy Words
Kannin Neer Christian Song Lyrics in Tamil
கண்ணின் நீர் வறண்டதோ?
அன்பு சருகானதோ?
உம் வழிகளை மறந்ததால்
என் வலிகளை சுமந்தீரே
தூரமாய்….. பிரிகிறேன்
சிலுவையை சுமந்தீரே……
என்னுள் வாழவே!
அறிந்து செய்த தவறு
அது தெரிந்தும் செய்த தயவு;
பாசம் கொண்ட மனது
இறை தேகம் கண்ட நிலையோ?
வலிகளும், குருதியும், கடன்களாய்
வந்ததல்லவோ?
ஈரம் இல்லாத மனதில்
அன்பதை ஊற்றிடவே
ஆணிகள் பரிசுகளோ?
காயங்கள் தந்த கைகள்
இரக்கங்கள் கண்டதுவோ?
நீர் கொண்ட பாடுகள்
தந்த சுவடுகள் மாறுமோ?
Kannin Neer Christian Song Lyrics in English
Kannin neer Varandhadho?
Anbu sarugaanadho?
Um vazhigalai marandhadhaal
En valigalai sumandheere
Dhooramaai….. pirigiren
Siluvaiyai sumandheere……
Ennul vaazhavae!
Arindhu seitha thavaru
Adhu therindhum Seitha thayavu;
Paasam konda manadhu
Irai dhegam kanda Nilaiyo?
Valigalum, kurudhiyum, Kadangalaai
Vandhadhallavo?
Eeram illaadha manadhil
Anbathai ootridavae
Aanigal parisugalo?
Kaayangal thantha kaigal
Irakkangal kandadhuvo?
Neer konda paadugal
Thantha suvadugal maarumo?



Comments are off this post