Karai Serthiduvar – Sophia Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Karai Serthiduvar Keyboard Chords (D Major ) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Sophia.
Karai Serthiduvar Keyboard Chords in Tamil
Dm அலைகளால் உன் படகு
அமைதி இழந்த C தோ
C அலைமோதும் உன் வாழ்வு
C கரையைத் Dm தேடுதோ
Dm கடல் போல் கண்ணீரும்
C பெருகி Dm நின்றதோ
Dm கலங்காதே C கர்த்தர் உண் Dm டு
Dm திகையா C தே Am இயேசு Dm உண்டு
Chorus
Dm கரை சேர்த்திடுவார்
Dm கண்ணீர் துடைப் Gm பார்
C காலமெல்லாம் காக்கும்
C கர்த்தர் Dm உன்னோ C டு
பயம் ஏ Dm னோ
Verse
Dm போராடும் என் மகனே
Dm போர்க்களத்தில் நீ
தனிமை C இல்லை
C காற்றோடும் கடலோடும்
C போராடி பயனில் Dm லை
Dm கரைசேர்க்க C அவர் இரு G க்க
C தடை செய்வோர் Am/C யாரும் இல்லை
Bridge
Dm அவரே நங்கூரம்
Dm ராஜாவின் கெம்பீரம்
C காக்கும் அவர் கரம்
C கரை சேரும் நாள்
வெகு C விரைவில் கலங்கா Dm தே
Karai Serthiduvar Keyboard Chords in English
Dm Alaigalaal Un Padagu
Amaidhi Izhantha C tho
C Alaimodhum Un Vaazhvu
C Karaiyai Dm Thedutho
DmKadal Pol Kanneerum
C Perugi Dm Nindratho
Dm Kalangaadhe C Karthar Un Dm du
Dm Thigaiyaa C dhe Am Yesu Dm Undu
Chorus
Dm Karai Serthiduvaar
Dm Kanneer Thudaip Gm paar
C Kaalamellaam Kaakkum
C Karthar Dm Unno C du
Bayam Ye Dm no
Verse
Dm Poraadum En Magane
Dm Porkkalathil Nee
Thanimai C Illai
C Kaatrodum Kadalodum
C Poraadi Payanil Dm lai
Dm Karaiserka C Avar Iru G kka
C Thadai Seivor Am/C Yaarum Illai
Bridge
Dm Avare Nangooram
Dm Raajaavin Kembiram
C Kaakkum Avar Karam
C Karai Serum Naal
Vegu C Viraivil Kalangaa Dm dhe



Comments are off this post