Pichaikkaaran Naan Thaan Aiyaa – Paster Benz Song Lyrics

Pichaikkaaran Naan Thaan Aiyaa Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Paster Benz feat. Sis Beulah Benz .

Pichaikkaaran Naan Thaan Aiyaa Song Lyrics in Tamil

பாதையோரம் காத்திருக்கும்
பிச்சைக்காரன் நான்தானையா
ரெண்டு கண்ணும் பார்வையில
பத்திமேயோ என் பெயரையா – 2

1. கூட்டமாக ஜனங்கள் போகும்
ஓசை அறிந்து கொண்டேன் -2
இயேசுநாதர் வாரார் என்று நானும்
செய்தி அறிந்து மகிழ்ந்தேன் ஐயா – 2

2. எனக்கு இறங்கும் எனக்கு இறங்கும்
என்று சொல்லி சத்தமிட்டேன்
எனக்கு இறங்கும் என்று
சொல்லி சத்தமிட்டேன்
இயேசுநாதர் கிட்ட வந்து என்ன
ஒட்டு பார்வை தந்தாரையா

முடிவு:
பாதையோரம் பார்த்திருப்போம்
பிச்சைக்காரன் நான்தானையா
ரெண்டு கண்ணும் பார்வையில
பத்திமேயோ என் பெயரையா

பாதையோரம் பார்த்திருந்த
பிச்சைக்காரன் நான்தானையா
கண்ணில் பார்வை தந்தார் இயேசு
பத்திமேயு என் பெயரையா

Pichaikkaaran Naan Thaan Aiyaa Song Lyrics in English

Paadhaiyoram Kaathirukkum
Pichaikkaaran Naan Thaanaaiyaa
Rendu Kannum Paarvaiyila
Bathimeyo En Peyaraiyaa – 2

1.Koottamaaga Janangal Pogum
Osai Arindhu Konden – 2
Yesunaadhar Vaaraar Endru Naanum
Seidhi Arindhu Magizhndhen Aiyaa – 2

2.Enakku Irangum Enakku Irangum
Endru Solli Saththamitten
Enakku Irangum Endru
Solli Saththamitten
Yesunaadhar Kitta Vandhu Enna
Thottu Paarvai Thandhaaraiyaa

Mudivu:
Paadhaiyoram Paarthiruppom
Pichaikkaaran Naan Thaanaaiyaa
Rendu Kannum Paarvaiyila
Bathimeyo En Peyaraiyaa

Paadhaiyoram Paarthirundha
Pichaikkaaran Naan Thaanaaiyaa
Kannil Paarvai Thandhaar Yesu
Bathimeyu En Peyaraiyaa

Other Songs from Tamil Christian VBS Song Album

Comments are off this post