Parisutharae – Kingsly Sivapragasam Keyboard Chords

Keyboard Chords

Transpose

Parisutharae Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Kingsly Sivapragasam.

Parisutharae Keyboard Chords in Tamil

Eஓய்வில்லாமல் உம்மைதுதித்திட

Aஉம் ஆவி ஊற்றுமைB யா

E ஒரு மனதோடு ஆராதனைசெய்ய

A மத்தியில் B வாருமை E யா – 2

Chorus

E நல்லவ F#m ரே நன்மை A செய்பவ A ரே

E துணையாளB ரே என்னை நிரப்பிடு E மே

E பரிசுத்த F#m ரே என் G#m பரிகாரி A யே

E தூயாவி B யே எம்மை நிரப்பிடு E மே

Verse

Eதிடமான இருதயம் Bஎன்னில் தா E ரும்

E தளராமல்,A தயங்காமல் Eமுன்சென்றிட

E தாழ்மையின் இருதயம் B கற்றுத்தா Eரும்

E வாழ்விலும்,A தாழ்விலும் E நன்றி சொல்ல

E பட்டினி A யோ, பரி B பூரண C#m மோ,

E வறட்சியி A லோ B திரட்சியி C#m லோ

E திருப்தியாய் F#m வாழ்ந்திடும் B பெலனீந் E திடும்

Parisutharae Keyboard Chords in English

EOyvillamal Ummai Thudhithida

AUm Aavi OotrumaBiyaa

EOru Manadhodu Aaradhanai Seiyya

AMathiyil BVaarumaiEyaa – 2

Chorus

ENallavaF#mre Nanmai ASeibavaAre

EThunaiyaalaBre Ennai NirappiduEme

EParisuththaF#mre En G#mParigaariAye

EThooyaaviBye Emmai NirappiduEme

Verse

EThidamaana Irudhayam BEnnil ThaaErum

EThalaraamal, AThayangamal EMunsendrida

EThaazhmayin Irudhayam BKatruthaaErum

EVaazhvilum, AThaazhvilum ENandri Solla

EPattiniAyo, PariBpooranaC#mmo,

EVaratchiyiAlo BThiratchiyiC#mlo

EThirupthiyaai F#mVaazhnthidum BBelaneenEthidum

Advertisement