Azhagaana Nesarae – John Paul R Keyboard Chords
Keyboard Chords
Azhagaana Nesarae Keyboard Chords (G Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Pas. John Paul R.
Azhagaana Nesarae Keyboard Chords in Tamil
என்னை Gmஅன்பாலே ஜெயித்தவரே
Ebஅழகான நேசரே
Cmஉம் அன்பிற்கு Fபூமியிலே
Gmஈடொன்றும் இல்லை ஐயா
Fசொல்லாமல் வந்தீரே
Ebசோகத்தை நீக்கினீரே
Cmவேதத்தின் Fவெளிச்சத்தில்
Gmவாழ வைத்தவரே
Chorus
Gmஇரவும் பகலும் உம்மை நான்
Cmதுதிப்பேன் ஐயா
Fதுதிக்கு பாத்திரர் Cநீர்தான் ஐயா
Gmஇரவும் பகலும் உம்மை Fநான்
Cmநினைப்பேன் ஐயா
Fஎனது நினைவெல்லாம்
Cmநீர்தான் ஐயா
Verse
Gmவழிகளில் விழப்பட்ட விதை நான் ஐயா
Ebமனிதரால் மிதிப்பட்டு Fவளர வில்லையே
Gmவழியோரம் நீர் வந்து
Fவிதை என்னை கண்டெடுத்து
Ebநதியோரம் நட்டு வைத்து
Dmஅழகு பார்த்தீரே
Ebகண்ணீரும் Fகவலையும்
Gmமாற்றிவிட்டீரே
Ebகனி தரும் Fமரமாய்
Cவளர வைத்தீரே
Azhagaana Nesarae Keyboard Chords in English
Ennai GmAnbaale jeyithavare
EbAzhagaana nesare
CmUm anbirkku FBoomiyile
GmEedondrum illai aiyaa
FSollaamal vandheere
EbSogathai neekkineere
CmVedhathin FVelichathil
GmVaazha vaithavare
Chorus
GmIravum pagalum ummai naan
CmThudhippen aiyaa
FThudhikku paaththirar CNeerthaan aiyaa
GmIravum pagalum ummai FNaan
CmNinaippen aiyaa
FEnadhu ninaivellaam
CmNeerthaan aiyaa
Verse
GmVazhigalil vizhappatta vidhai naan aiyaa
EbManidharal midhippattu FValara villaiye
GmVazhiyoram neer vandhu
FVidhai ennai kand eduthu
EbNadhiyoram natu vaithu
DmAzhagu paarththeere
EbKanneerum FKavala iyum
GmMaatrivitteere
EbKani tharum FMaramaai
CValara vaiththeere
