Oseh Pele – John Jebaraj Keyboard Chords
Keyboard Chords
Oseh Pele Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.John Jebaraj & Bezalel Charly.
Oseh Pele Keyboard Chords in Tamil
Dசின்ன சின்னGதாய் சின்ன சின்னதாய்
AகோடிDகோடி அற்புதங்கள்
DஇதுGவரையில் என்னை சுற்றி
Aநடந்திருக்Dகு
Dஅம்மாGவோட பெல்லிக்குள்ள
Aகுட்டிDயாக இருந்தப்பவே
Dஇயேசப்Gபாவின் கரம்
என்னை Aபிடிச்சிருக்Dகே
Bmஎனக்கு தெரிஞ்ச அற்புதங்களுக்கு
F#mநன்றி சொல்லி பாடிட்டேன்
Gதெரியாமல் போனதுக்கெல்லாம்
Aநன்றி சொல்ல Dமறந்துட்டேன்
Gநன்றி சொல்ல மறந்தேனே
அற்புAதையே
Chorus
Ha’el DOseh Pele Oseh
GPele Ha’el AOseh Pele…
DHa’el Oseh Pele Oseh
GPele Ha’el AOseh Pele…
Verse
Dகேட்டதெல்லாம் Gவாங்கி தரும்
Aஅப்பா ஒன்னு Dவேணும்ன்னு
Dஆசைப்பட்டு Gகண் கலங்கி
Bmநின்னுருக்Aகேன்
Dவாங்கி தர Gகாசு இல்லன்னு
Aஅப்பா Dசொன்ன வார்த்தையால
Dஉள்ளுக்குள்ள Gசுக்கு நூற
Bm உடைஞ்சிருக்Aகேன்
Bmகண்ணீர் துளி தலையிலதான்
F#mவிழுவதற்கு முன்னால
Gஅற்புதம் வந்து வச்ச
Aவீட்டிற்கு Dமுன்னால
Gதுக்கத்திலே பிறந்த
கண்ணீர் Aநன்றி முடிந்ததே
உங்க Gதுக்கத்திலே பிறந்த
கண்ணீர் Aநன்றி முடியுமே
Oseh Pele Keyboard Chords in English
DChinna ChinnaGdhaai Chinna Chinnadhaai
AKodiDkodi Arpudhangal
DIdhuGvaraiyil Ennai Sutri ANadandhirukDku
DAmmaGvoda Bellykkulla
AKuttiDyaaga Irundhappave
DYesapGpaavin Karam
Ennai APidichirukDke
BmEnakku Therinja Arpudhangalukku
F#mNandri Solli Paaditten
GTheriyaamal Ponadhukellam
ANandri Solla DMarandhutten
GNandri Solla Marandhene ArpudAhaiye
Chorus
Ha’el DOseh Pele Oseh
GPele Ha’el AOseh Pele…
DHa’el Oseh Pele Oseh
GPele Ha’el AOseh Pele…
Verse
DKetadhellaam GVaangi Tharum
AAppa Onnu DVenumnnu
DAasaipattu GKan Kalangi BmNinnurukAken
DVaangi Thara GKaasu Illannu
AAppa DSonna Vaarthaiyaala
DUllukkulla GSukku Noora BmUdainjirukAken
BmKanneer Thuli Thalaiyiladhaan
F#mVizhuvadharku Munnaala
GArpudham Vandhu Vacha AVeettirkku
DMunnaala
GDhukkathile Pirandha
Kanneer ANandri Mudindhadhe
Unga GDhukkathile Pirandha
Kanneer ANandri Mudiyume
