Ellam Senjare – Arsuga Gracelin Keyboard Chords
Keyboard Chords
Ellam Senjare Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Arsuga Gracelin.
Ellam Senjare Keyboard Chords in Tamil
E உன்னதத்தின் தேவனே
Bm ஒப்பில்லாத ராஜனே
A ஒளி தரும் கனியமுதே
உம் வருகை இனிக்குE தே.
E ஊரில் உள்ள வீட்டிலெல்லாம்
Bm உங்க நாமம் தொனிக்குதே
A உந்தன் அன்பை ஊரில் சொல்ல
F#m எந்தன் B நாவு E துடிக்குதே.
Chorus
E எல்லாம் செஞ்சாB ரே,
அவர் A எல்லாம் செஞ்சாE ரே
எனக்E கெல்லாம் செஞ்சாB ரே
Bm ஏசு A எல்லாம் செஞ்சாE ரே.
Verse
E அரியணையில் ஆசை
இல்லா A மன்னவர்தாE னே
என் Bm பாவம் போக்க
B மண்ணில் வந்த A ரட்சகர்தாE னே
அவர் A தானாய் வந்து G#m தன்னைத் தந்து
F#m சித்தம் B செய்ய A இரத்தம் E சிந்தி.
Ellam Senjare Keyboard Chords in English
E Unnathathin Devanae
Bm Oppillaatha Rajanae
A Oli Tharum Kaniyamuthae
Um Varugai InikkuthaeE
E Ooril Ulla Veedilellaam
Bm Unga Naamam Thonikkuthae
A Unthan Anbai Ooril Solla
F#m Enthan B Naavu E Thudikkuthae.
Chorus
E Ellaam SenjaaB rae,
Avar A Ellaam SenjaaE rae
EnakE Kellaam SenjaaB rae
Bm Yesu A Ellaam SenjaaE rae.
Verse
E Ariyanaiyil Aasai
Illaa A MannavarthaE naae
En Bm Paavam Pokka
B Mannil Vantha A RatchakarthaE naae
Avar A Thaanaai Vanthu G#m Thannai Thanthu
F#m Siththam B Seiya A Raththam E Sinthi.
