Nambuven Yesuvai Nambuven Lyrics
Nambuven Yesuvai Nambuven Yesu Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 05 Sung By. Pr.Reegan Gomez.
Nambuven Yesuvai Nambuven Christian Song Lyrics in Tamil
1. நம்புவேன் இயேசுவை நம்புவேன்
இயேசு என் பெலனும் மீட்புமானார்
இயேசு என் கன்மலை கோட்டையுமானார்
2. நேசிப்பேன் இயேசுவை ராஜனை
ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே
ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்
3. வாழுவேன் இயேசுக்காகவே
ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்
அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்
4. வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்
சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்
வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்
Nambuven Yesuvai Nambuven Christian Song Lyrics in English
1. Nampuven Yesuvai Nampuven
Yesu En Pelanum Meetpumaanaar
Yesu En Kanmalai Kottayumaanaar
2. Naesippaen Yesuvai Rajanai
Oppatta En Selvam Yesu Thaanae
Oyaamal Avar Pukal Paadiduvaen
3. Vaaluvaen Yesukkaakavae
Aaviyin Vallamaiyil Nirampiduvaen
Allaeluyaa Thuthi Paati Aarpparippaen
4. Velluvaen Saaththaanai Velluvaen
Saaththaanin Senaikalai Ventiduvaen
Vetti Geetham Paati Paati Makilnthiruppaen
Keyboard Chords for Nambuven Yesuvai Nambuven
Comments are off this post