Raajavin Pillai Naan Lyrics

Raajavin Pillai Naan Vaanjayaai Vanthaen Naan Tamil Christian Song Lyrics From the Album Pudhiya Anubavam Vol 1 Sung by. Premji Ebenezer.

Raajavin Pillai Naan Christian Song in Tamil

1. அதிகாலை வேலை அலைகளின் ஓசை
விடியும் எந்த வாழ்க்கை சுகமானதே
புதிதொறு பாதை எதிர்பாரா தூய்மை
கவிதை நானும் பாடினேன்

நீரே என் வாழ்வின்
தேடல் கண்டடைந்தேனே
உம்மாலே நானும் இன்று
ஆளுகை செய்கிறான்

ராஜாவின் பிள்ளை நான்
வாஞ்சையாய் வந்தேன் நான்
இதைக்குறித்து நான் பயப்படேன்
அவர் கரங்களில் அடங்கியே நானும் உயருவேன்

2. இடுக்கமான வாசல் நெருக்கமான சூழல்
அசட்டையின் குரல்கள் கேட்கையில்
வருதே உம் ஆற்றல் மறையுதே என் ஏங்குதல்
தொடருமே பாடல் இந்த பாரிலே

நீரே என் வாழ்வின்
தேடல் கண்டடைந்தேனே
உம்மாலே நானும் இன்று
ஆளுகை செய்கிறான்

3. பறைசாற்றுவேன் இவ்வுலகெங்கும்
நீர் வந்தீரே என் வாழ்விலே
இனி வாழ்வது நான் அல்ல
கிறிஸ்து எண்ணில் வாழ்கின்றார்
இந்த அருகிலே வாழ்வேன்

நீரே என் வாழ்வின்
தேடல் கண்டடைந்தேனே
உம்மாலே நானும் இன்று
ஆளுகை செய்கிறான்

Raajavin Pillai Naan Christian Song in English

1. Athigaalai Velai Alaigalin Oosai
Vidiyum Entha Vaazhkai Sugamaanathae
Puthithoru Paathai Ethirpaara Thooimai
Kavithai Naanum Paadinaen

Neerae En Vaazhvin
Theydal Kandadainthaenae
Ummalae Naanum Indru
Aalugai Seigiraen

Raajavin Pillai Naan
Vaanjayaai Vanthaen Naan
Ethaikurithum Naan Bayapadaen
Avar Karangalil Adangiyae Naanum Uyaruvaen

2. Edukkamaana Vaasal Nerukkamaana Soolal
Asataiyin Kuralgal Ketkaiyil
Varuthae Um Aatral Maraiuthae En Yenguthal
Thodarumae Paadal Intha Paarilae

Neerae En Vaazhvin
Theydal Kandadainthaenae
Ummalae Naanum Indru
Aalugai Seigiraen

3. Paraisaatruvaen Ivvulagengum
Neer Vantheerae En Vaazhvilae
Ini Vaazhvathu Naan Alla
Kiristhu Ennil Vaazhgindraar
Intha Arugilae Vaazhvaen

Neerae En Vaazhvin
Theydal Kandadainthaenae
Ummalae Naanum Indru
Aalugai Seigiraen

Keyboard Chords for Raajavin Pillai Naan

Other Songs from Pudhiya Anubavam Vol 1 Album

Comments are off this post