Ummai Thudhithiduvaen Lyrics

Ummai Thudhithiduvaen En Jeevan Ummai Thudhithidavae Tamil Christian Song Lyrics From the Album Kanmalai Vol 2 Sung by. Reenu Kumar.

Ummai Thudhithiduvaen Christian Song in Tamil

உம்மை துதித்து துதித்திடவே
என் ஜீவன் உம்மை துதித்திடவே
உந்தன் நாமம் உயர்த்திடவே
நான் வாழ்நாள் எல்லாம் வாழ்த்திடுவேன் – 2

துதிகளின் பாத்திரர் நீரே நீரே
துதிகளில் வாசம் செய்பவரும் நீரே நீரே
ஜீவனை கொடுத்தவர் நீரே நீரே
ஜீவன் உள்ளவரும் நீரே நீரே

உம்மை நான் துத்திடுவேன்
சாத்தானை மிதித்திடுவேன்
பாவத்தை ஜெயித்திடுவேன்
வாழ்க்கையில் செழித்திடுவேன்

1. எல் ஷாடாய் சர்வ வல்லவர்
இம்மானுவேல் என்னோடிருப்பவர்
யீரே எல்லாம் கொடுப்பவர்
எல் ரோயீ கண்ணீர் துடைப்பவர்

2. யூதா வின் சிங்கம் நீர்
மாசில்லாத தெய்வம் நீர்
மகிமையின் ராஜா நீர்
என்றும் அரசாளுவீர்

Ummai Thudhithiduvaen Christian Song in English

Ummai Thudhithu Thudhithidavae
En Jeevan Ummai Thudhithidavae
Undhan Naamam Uyarthidavae
Naan Vaazhnaal Ellaam Vazhdhiduvaen – 2

Thuthigalin Paathirar Neerae Neerae
Thuthigalil Vaasam Seibavarum Neerae Neerae
Jevanai Koduthavar Neerae Neerae
Jevan Ullavarum Neerae Neerae

Ummai Naan Thudhiduven
Sathanai Medhithiduven
Pavathai Jaithiduven
Vazhkaiyil Selithiduven

1. El Shadai Sarva Valavar
Immanuvel Enodirupavar
Yireh Elam Kodupavar
El Rohi Kanneer Thudaipavar

2. Yudahvin Singam Neer
Masiladha Dheivam Neer
Magimaiyin Raja Neer
Endrum Arasaluver

Keyboard Chords for Ummai Thudhithiduvaen

Other Songs from Kanmalai Vol 2 Album

Comments are off this post