Yesuve Enthan Aathma Lyrics
Artist
Album
Yesuve Enthan Aathma Naesarae Ummai Naan Entum Uyarththip Paaduvaen Tamil Christian Song Lyrics Sung By. Issac William.
Yesuve Enthan Aathma Christian Song in Tamil
1. இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை
நான் என்றும் உயர்த்திப் பாடுவேன்
நேசிக்கிறேன் உம்மை
என்னைப் பிரியாத மெய் அன்பே
2. இயேசு தான் உலகின் இரட்சகர்
எல்லா பாவமும் சுமந்து தீர்த்தவர்
3. இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை முழு உள்ளத்தோடு வணங்குகிறோம்
4. ஆராதிப்பேன் உம்மை
என்னைப் பிரியாத மெய் அன்பே
Yesuve Enthan Aathma Christian Song in English
1. Yesuvae Enthan Aathma Naesarae Ummai
Naan Entum Uyarththip Paaduvaen
Naesikkiraen Ummai
Ennaip Piriyaatha Mey Anpae
2. Yesu Thaan Ulakin Iratchakar
Ellaa Paavamum Sumanthu Theerththavar
3. Yesuvae Ummai Aaraathikkintom
Ummai Mulu Ullaththodu Vanangukirom
4. Aaraathippaen Ummai
Ennaip Piriyaatha Mey Anpae
Comments are off this post