Aalaakki Azhagu Keyboard Chords
Keyboard Chords
Aalaakki Azhagu Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Ehyah Ashar Ehyah Sung By. Andrew Prakash.
Aalaakki Azhagu Keyboard Chords in Tamil
Eஆளாக்கி C#mஅழகு பார்க்கும் Aதகப்பனின் அன்Bபு
Eமார்போடு அணைத்து C#mதேற்றிடும் Amதாயின் அன்Eபு
F#mஉம்மையன்றி Dஎம்மனச Bபுரிந்துகொள்ள Eயாருமில்ல
F#mஉம்மைவிட்டு Dவேறேங்கும் Bபோக எனக்கு Eவிருப்பம் இல்ல
Chorus
EபதினாயிBரங்களில் Aசிறந்த என் Bஅழகே
Eபூரண Bஅன்பாலே Aஅணைத்திடும் சிறகே
Verse
Eஎனக்கென்று அடையாளம் Bஎதுவும் இல்ல
C#mசொல்லி கொள்ள என் குடும்பம் Aபெரிதும் இல்Bல
G#mஎழைகளின் C#mபெலனே Bஎளியோரின் Eநம்பிக்கையே
G#தாழ்வில் C#mநினைத்தவரே Bகிருபையாலே Eஉயர்த்தனீரே
Aalaakki Azhagu Keyboard Chords in English
EAlaki C#mAlagu Parkum AThagapanin AnBbu
EMarpodu Anaithu C#mThetridum AmThayin AnEbu
F#mUmmai Vida DEmmanasa BPurinthu Kolla EYarum Illa
F#mUmmai Vittu DVerengum BPoga Enaku EVirupam Illa
Chorus
EPathinaByirangalil ASirandha En BAlagye
EPoorana BAnbalye AAnaithidum Siragye
Verse
EEnak Endru Adaiyalam BEthuvum Illa
C#mSollikolla En Kudubam APerithum IlBla
G#mYelaigalin C#mBelane BEliyorin ENambikaiye
G#Thalvil C#mNinithavarye BKirubaiyalye EUyarthineerye
