Aarainthu Paarum En Yesuvae Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Aarainthu Paarum En Yesuvae Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Uthamiyae Vol 2 Sung By. David T.
Aarainthu Paarum En Yesuvae Keyboard Chords in Tamil
Dஆராய்ந்து பாரும் Aஎன் இயேசுDவே
என்னை Dஆராய்ந்து பாருமேன்
Dசோதித்து அறியும் Aஎன் இயேசுDவே
என்னை Dசோதித்து பாருமேன்
Chorus
Dஆராய்ந்து பாரும் Aசீர்தூக்கி Dபாரும்
Aநித்திய வழியில் நடத்Dதும் – என்னை
Verse
என் Aவழிகளும் நினைவுகளும்
என்றும் Aஉமக்கு முன் இருக்கின்றDதே
என் Dஇருதய சிந்தைகEmளை
முற்றும் Aமுழுவதும் அறிந்தவDரே
Aarainthu Paarum En Yesuvae Keyboard Chords in English
DAaraindhu Parum AEn YesuDvae
Ennai DArainthu Parumaen
DSothithu Ariyum AEn YesuDvae
Ennai DSothithu Parumaen
Chorus
DAaraindhu Parum ASeerthooki DParum
ANithiya Vazhiyil NadaDthum – Ennai
Verse
En DVazhigalum NinaivugaAlum
Endrum AUmaku Mun IrukindraDdhae
En DIrudhaiya SindhaigaEmlai
Muttrum AMuzhuvadhum ArindhavaDrae
Comments are off this post