Aaseervadha Mazhai Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Aaseervadha Mazhai Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Tamil Christian Promise Song 2025 Sung By.Jesus Calls.

Aaseervadha Mazhai Keyboard Chords in Tamil

Cஆசீர்வாத மழை பொழியும் Fகாலம் இதுதாG/GSUS4னே

Cஆவியானவர் காற்றாய் வீச Fபெருமழை பெய்திடுமே – 2

Cஉன்னதத்திலிருந்து உன்மேல் F/Amஆவியை ஊற்றிடுGவார்

Cஉலர்ந்துபோன உன்னை இயேசு Fஉயிர் பெறச் செய்திடுGவார் – 2

Chorus

G/Cஉங்கள் Cதுக்கம் /Fmசந்தோஷமாய் Fமாறும் நேரமிGது

உன் Cகவலை கண்ணீர் Amமுற்றிலுமாய் Dmவிலகும் GநேரமிCது – 2

Verse

Cமுன் மாரியும் Fபின் மாரியும் Gசீராய் பொழிந்திடுCவார்

Cகாய்ந்திருந்த Fஉந்தன் /Cவாழ்வை Gகனியாய் நிரப்பிடுCவார்- 2

Cதரிசாய்க் கிடந்த Gஉந்தன் நிலத்தை Amவிளையச் செய்திடுGவார்

Cஉன் கை செய்யும் Fவேலை எல்லாம் Dmஆசீர்வதித்திடுCவார் – 2 – உங்கள் துக்கம்

Aaseervadha Mazhai Keyboard Chords in English

CAaseervadha mazhai pozhiyum Fkalam ithu thaG/GSUS4ne

CAviyanavar katrai veesa Fperu mazhai peythidume – 2

CUnnathathilirunthu un mel F/Amaaviyai ootriduGvar

CUlarnthu pona unnai yesu Fuyir pera seythiduGvar – 2

Chorus

G/CUngal Cthukkam /Fmsanthoshamai Fmarum neramniGthu

Un Ckavalai kaneer Ammutrilumai Dmvilagum GneramiCthu – 2

Verse

CMun mariyum Fpin mariyum Gseerai pozhinthiduCvar

CKaynthiruntha Funthan /Cvazhvai Gkaniyai nirappiduCvar – 2

CTharisai kidantha Gunthan nilathai Amvilaiya seithiduGvar

CUn kai seyyum Fvelai ellam DmaaseervathiduCvar – 2 – Ungal thukkam

Comments are off this post