Aayirangal Parthalum Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Aayirangal Paarthalam Kodisanam Irunthalam Ummai Vida Azhaga Innum Kandupudikkalaye Keyboard Chords and lyrics with all transpose control from Levi 3. The song Lyrics, tune, composed & sung by Pastor.John Jebaraj.

Aayirangal Parthalum Keyboard Chords In Tamil

Eஆயிரங்கள் பார்த்தாலும் 

C#mகோடிஜனம் இருந்தாலும்

Bஉம்மைவிட அழகு இன்னும் Eகண்டுபிடிக்கலயே

Eஆயிரங்கள் பார்த்தாலும் 

C#mகோடிஜனம் இருந்தாலும்

Bஇயேசுவைப் போல் அழகு இன்னும் Eகண்டுபிடிக்கலயே

 

நான் Eஉங்களை மறந்தBபோதும்

நீங்கE என்னை மறக்கBவில்லை

நான்A கீழே விழுந்தும் நீங்க என்னை

Bவிட்டுக்கொடுக்கலயே……

அட Aமனுஷன் மறந்தும் நீங்க

என்னை Bதூக்க மறக்கலையே

 

உம்மை Eஆராதிப்பேன் Eஅழகே

என்னை Eமன்னிக்க வந்த Eஅழகே

உம்மை Bபாட உம்மை புகழ

ஒரு Aநாவு பத்தலைEயே – 2

Stanza:

Eகாசு பணம் இல்லாம

C#mமுகவரி இல்லாம

Aதனிமையில் நான் அழுதத 

Bநீர் மறக்கலையே

Eகாசு பணம் இல்லாம

Bமுகவரி இல்லாம

Aதனிமையில் நான் அழுதத 

Bநீர் மறக்கலையே

 

நான் உC#mடஞ்சு போயி Abmகிடந்தேன்

நான் C#mநொருக்கபட்டு Abmகிடந்தேன்

என்னை Amஒட்டி சேர்க்க

நீங்க வந்ததது Bநான் மறக்கலையே

என் Amகண்ணீரை நீங்க துடைத்துவிட்டத

Bநான் மறக்கலையே

 

உம்மை Eஆராதிப்பேன் Eஅழகே

என்னை Eமன்னிக்க வந்த Eஅழகே

உம்மை Bபாட உம்மை புகழ

ஒரு Aநாவு பத்தலைEயே – 2

Aayirangal Parthalum Keyboard Chords in English

EAayirangal Paarthalam C#mKodisanam Irunthalam

BUmmai Vida Azhaga Innum EKandupudikkalaye

EAayirangal Paarthalam C#mKodisanam Irunthalam

BYesuvai Pol Azhaga Innum EKandupudikkalaye

 

Naan EUngala Marantha BPodhum

Neenga EEnna Marakka BVilla

Naan AKeela Vizhunthum

Neenge Enna BVittu Kodukalaye

Ada AManushan Maranthum

Neenga Enna BThooka Marakallaye

 

Ummai EAarathippen EAzhagae

Ennai EManikka Vantha EAzhagae

Ummai BPaada Ummai Puhazha

Oru ANaavu PathalaEye – 2

Stanza:

EKaasu Panam Illama C#m/BMughavaari Illama

AThanimayil Naan Azhudhatha BNeer Maarakkalaye

EKaasu Panam Illama BMughavaari Illama

AThanimayil Naan Azhudhatha BNeer Maarakkalaye

 

Naan UC#mdanji Poi AbmKidanthen

Naan C#mNorukkapattu AbmKidanthen

Enna AmOtti Serka Neenga Vandhatha BNaan Maarakalaye

En AmKanneera Neenga Thudachu Vittatha BNaan Maarakalaye

 

Ummai EAarathippen EAzhagae

Ennai EManikka Vantha EAzhagae

Ummai BPaada Ummai Puhazha

Oru ANaavu PathalaEye – 2

Comments are off this post