Abrahamin Devan – Elisha Isaac Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Abrahamin Devan Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Elisha Isaac.
Abrahamin Devan Keyboard Chords in Tamil
Fஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
Fயாக்கோபின் தேவன் நீCரே
Fஉண்மை உள்ளவர் Bbவாக்குத்தத்தம் Fமாறிடார்
Dmஇயேசு Cராஜன் அவBbரே
Fஆபிரகாமின் தேவன் Bbஈசாக்கின் Fதேவன்
Fயாக்கோபின் தேவன் Gmநீரே C
Fஎங்கள் தேவன் அவர் Bbஉலகத்தின் Fஇரட்சகர்
Dmமீண்டும் Cவந்திடுவாBbரே F
Chorus
Fஅல்லேலூயா Bbஆடிப்பாடி Fமகிழுவோம்
Gmஅல்லேலூயா Cஉம் நாமம் Fஉயர்த்துவோம் -2
Verse
Fதள்ளப்பட்ட நம்மை தேடி வந்த Gmதேவன் அவர்
Cஒதுக்கப்பட்ட நம்மை உயர்த்தி விட்ட Fராஜன் அவர் -2
Bbவெறுமையாய் வாழ்ந்த நம்மை Cநிரப்பி விட்டாரே
Gmபிரசன்னத்தால் நிரப்பி விட்டாFரே -2
Abrahamin Devan Keyboard Chords in English
FAbrahamin Devan Isaakin Devan
FYacobin Devan neeCrae
FUnmai ulavar Bbvakutatham Fmaridar
DmYesu Crajan avaBbrae
FAbrahamin Devan BbIsaacin FDevan
FYacobin Devanum niGmrae C
FEngal devan avar Bbullagathin Frachagar
DmMeendum CvanthiduviBbrae F
Chorus
FHallelujah Bbadipadi Fmagiluvom
GmHallelujah Cum namam Fuyarthuvom -2
Verse
FThallapatta nammai thedi vantha Gmdevan avar
COthukapadda namai uuiyarthivida Frajan avar -2
BbVerumayai valntha namai Cnirappividarae
GmPrasanathal nirapividiFrae -2
Comments are off this post