Akkini Irakkum Thaevaa Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Akkini Irakkum Thaevaa Keyboard Chords (E Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song.
Akkini Irakkum Thaevaa Keyboard Chords in Tamil
Chorus
Emஅக்கினி இறக்கும் தேவா
Dஆவியை பொழியும் இறைவா
Cஅருள்மார ஊற்றும் தேவா
Bவரங்கள் அருளும் இறைவா
Emவல்லமை பொழிந்திடுமே
Dபெலன் தாரும் சாட்சியாக பெலப்படுத்தும்
Cமரணம் மட்டும் சாட்சியாக வழி நடத்தும்
B7எரிந்து பிரகாரிக்கும் விளக்காய் திகழ
Emஎங்களை உருவாக்கும்
Verse
Emஎலியாவின் வல்லமை எங்கே
Dஎலிசாவின் வல்லமை எங்கே
Dஉம் சீடர் கிரியை எAmங்கே
B7இரட்டிப்பாய் வரம் தாருமே Em
Emஉடலுண்டு உமக்காய் உழைக்க உடலுண்டு
Dதுணிவுண்டு துன்பம் சகிக்க துணிவுண்டு
Cஉறுதியுண்டு உமது அழைப்பில் உறுதியுண்டு
B7பிடுங்கவும், இடிக்கவும், Amஅழிக்கவும்
B7கவிழ்க்கவும் கட்டவும் பயன்படுத்தும் Em
Akkini Irakkum Thaevaa Keyboard Chords in English
Chorus
EmAkkini Irakkum Thaevaa
DAaviyai Poliyum Iraivaa
CArulmaara Oottum Thaevaa
BVarangal Arulum Iraivaa
EmVallamai Polinthidumae
DPelan Thaarum Saatchiyaaka Pelappaduththum
CMaranam Mattum Saatchiyaaka Vali Nadaththum
B7Erinthu Pirakaarikkum Vilakkaay Thikala
EmEngalai Uruvaakkum
Verse
EmEliyaavin Vallamai Engae
DElisaavin Vallamai Engae
DUm Seedar Kiriyai EnAmgae
B7Irattippaay Varam Thaarumae Em
EmUdalunndu Umakkaay Ulaikka Udalunndu
DThunnivunndu Thunpam Sakikka Thunnivunndu
CUruthiyunndu Umathu Alaippil Uruthiyunndu
B7Pidungavum, Itikkavum, AmAlikkavum
B7Kavilkkavum Kattavum Payanpaduththum Em
Comments are off this post