Alangara Vaasalaalae Prevaesika Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Alangara Vaasalaalae Prevaesika vanthunirkirom Keyboard Chords (G – Major) and lyrics with all transpose control from Nandri Vol 6.  The song Lyrics, tune, composed & sung by. Alwin Thomas.

Alangara Vaasalaalae Prevaesika Keyboard Chords

Gஅலங்கார வாசCலாலே

Dபிரவேசிக்க வந்து நிற்கிGறோம்

தெய்வ Gவீட்டின் நன்மைCயாலே

Dநிரம்பிட வந்து நிற்கிGறோம் – 2

Gஆராதிக்க வந்தோம் அன்புகூற வந்தோம்

Emயெகோவா தேவனைCயே

Amதுதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்

Dதூயவர் இயேசுவைGயே – 2

Stanza 1:

Dஆலயம் செல்வGதே

அது Dமகிழ்ச்சியை தந்திடுGதே – 2

என் Amசபையுடனே  உமை Emதொழுதிடவே

Dகிருபையும் கிடைத்திட்டGதே – 2

Stanza 2:

Dபலிகளை செலுத்திடGவே

ஜீவ பDலியாக மாறிடGவே – 2

மருAmரூபத்தின் இருதயத்தைEmந்தீரே

Dஸ்தோத்திரம் ஸ்தோத்திரGமே – 2

Stanza 3:

Dநன்மை செய்தவர்Gகே நாங்கள்

Dன்றி செலுத்துவோGமே – 2

எம் Amகாணிக்கையை  உம் கEmரங்களிலே

Dஉற்சாகமாய் விதைக்கிறோGமே – 2

Stanza 4:

Dதுதி கணம் மகிமையுGமே

முழு மDனதோடு செலுத்தினோGமே – 2

சம்பூAmரண ஆசிர்Emவாதங்களால்

Dதிருப்தியை அனுப்பிடுGமே – 2

Comments are off this post