Athikaalai Thuyil Ezhunthu Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Athikaalai Thuyil Ezhunthu Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From From Tamil Christian Song.
Athikaalai Thuyil Ezhunthu Keyboard Chords in Tamil
Dஅதிகாலை துயில் Gbmஎழுந்து
Bmஆண்டவரின் பாதம் Aபணிந்து
Emஅப்பா அப்பா என்று Dகூப்பிடுவேன்
Dகுளித்து எண்ணெய் பூசி
Dதெய்வீக உடையணிந்து
Dஜெபக்களம் சென்றிடுவேன் (2) A
நான் Aஜெபக்களம் சென்றிடுவேன் (2) D
Verse
Dவிடியலில் விரைந்தெழுந்து
Bmவிண்ணவரின் முகம் Dகாண (2)
Dகன்மலை மேல் வந்து காAத்திருப்பேன்
Aதேவனின் பாதBmம் அமர்ந்து
Dஉபவாச தவம் இருந்து
Bmஉன்னதர் புகழ் பாடுவேன்A – நான்
Aஉன்னதர் புகழ் பாடுவேன் (2) D
Athikaalai Thuyil Ezhunthu Keyboard Chords in English
DAthikaalai Thuyil GbmEzhunthu
BmAanndavarin Paatham APanninthu
EmAppaa Appaa Entu DKooppiduvaen
DKuliththu Ennnney Poosi
DTheyveeka Utaiyanninthu
DJepakkalam Sentiduvaen (2)A Naan
AJepakkalam Sentiduvaen (2) D
Verse
DVitiyalil Virainthelunthu
BmVinnnavarin Mukam DKaana (2)
DKanmalai Mael Vanthu KaaAththiruppaen
AThaevanin PaathaBmm Amarnthu
DUpavaasa Thavam Irunthu
BmUnnathar Pukal PaaduvaenA – Naan
AUnnathar Pukal Paaduvaen (2) D
Comments are off this post