Azhagaana Padaipe Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Azhagaana Padaipe Keyboard Chords (A Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Giftson Durai.
Azhagaana Padaipe Keyboard Chords in Tamil
Chorus
Dsus2அழகான படைப்பே
அட அமுதே Amஉனக்கென்ன கோவமா?
Bbபொன் முகத்தின் சிரிப்பே
உன் முகத்தில் Amஇது என்ன சோகமா ?
Bbmசத்தியத்தை நீ புரிஞ்சா
அதுல பெரும் Amஅதிசயம் காத்திருக்கு
அதில் Gmசொல்லும்படி நீ நடந்தா
உனக்கு பெரும் Amபுதையலும் காத்திருக்கு
மலBbரே உன் Cகண்ணீரை Amதுட
சிறBbகே உன் Cசோகத்தை Amமற
படைப்Bbபே உன்னை Cபடைத்தவரை Amபார்த்து
உன் Bbபழசெல்லாம் ஒதுக்கிட்டு
சோகத்தை மறந்துட்டு
Amஇயேசுவை நீ பாடு
Verse
Bbவாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்
Amஅவரு தீர்ப்பாரு
இங்கு Gsus2நீயும் நானும் நல்லாருக்க
Amஅவரு வந்தாரு
ஒரு Bbவார்த்தை ஒன்னு போதும் உனக்கு
Cஎல்லாம் செய்வாரு
Amஇதை நீயும் நானும் நம்புனாலே
Bbவாழ்க்கையே ஜோரு
Fஓடு நில்CலாமAm7
Dm7சிலுவையில உனக்காய் எல்லாம்
Am7செஞ்சி முடிச்சாரு
Gm7பாடு சலிக்Fகாம
Bbmபரம தகப்பன் உன்னை இன்று
Am7கட்டி அணைப்பாரு
Azhagaana Padaipe Keyboard Chords in English
Chorus
Dsus2Azhagaana Padaippe
Ada amuthe Amunakkenna kovama?
BbPon mugaththin sirippe
Un mugaththil Amithu enna sogama?
BbmSaththiyaththai nee purincha
Athula perum Amathisayam kaththirukku
Athil Gmsollum padi nee nadantha
Unakku perum Amputhaiyalum kaththirukku
MalaBbre un Ckanneerai Amthuda
SiraBbge un Csogaththai Ammara
PadaipBbpe unnai Cpadaiththavarai Ampaarththu
Un Bbpazhasellam othukkittu
Sogaththai maranthuttu
AmYesuvai nee paadu
Verse
BbVaazhkkaiyil ulla sogamellam
AmAvaru theerpparu
Ingu Gsus2neeyum nanum nallaayirukka
AmAvaru vantharu
Oru Bbvarththai onnu pothum unakku
CEllam seyvaaru
AmIthai neeyum nanum nampunaale
BbVazhkkaiye joru
FOdu nilClamaAm7
Dm7Siluvaiyila unakkaai ellaam
Am7Senji mudichcharu
Gm7Padu salikFkama
BbmParama thagappan unnai indru
Am7Katti anaippaaru
Comments are off this post