Azhage Um Anbaal – Jerusala Kiruba Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Azhage Um Anbaal Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By.Jerusala Kiruba.

Azhage Um Anbaal Keyboard Chords in Tamil

Cஅழகே உம் அன்பால் என்னை

Cஅணைத்தீர் உம் கரத்தால் என்னைG     

Cஅன்பே உம் அழகால் என்னை

அழியா உம் நேசம் கொண்Gடேன்

Chorus

விலAmகாத கண் இமைFயே

விலை Dஉயர்ந்த உம் வார்த்தைGயே

விலAmகாத கண் இமைFயே

உயிர் Dஉள்ள உம் வார்த்தைGயே

Verse

Cஉயர்ந்தவரே அன்பில் Eசிறந்தவAmரே

Cமறுவாழ்வை எனக்கு Gதந்தவரே

Cபடைத்தவரே என்னை Amஅழைத்தவரே

உம் Fவார்த்தையிலே என்னை Gநடத்தினீரே

Azhage Um Anbaal Keyboard Chords in English

CAzhage um anbaal ennai

CAnaithir um karathal ennaiG     

CAnbe um azhagal ennai

Aliya um nesam konGden

Chorus

VilaAmgathe kan imaiFye

Vilai Duyarntha um varthaiGye

VilaAmgathe kan imaiFye

Uyir Dulle um varthaiGye

Verse

CUyarnthavare anbil EsiranthavaAmre

CMaruvaazhvai enakku Gthanthevere

CPadaithavare ennai Amazhaithavare

Um Fvarthaiyile ennai Gnadathineere

Comments are off this post