Azhaithavare Azhaithavare Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Azhaithavarae Azhaithavarae En Oozhiyathin Aathaaramae Keyboard Chords and lyrics with all transpose control from Nandri Vol 6. The song Lyrics, tune, composed & sung by Pastor.Alwin Thomas.

Azhaithavare Azhaithavare Keyboard Chords

Gஅழைத்தவAmரே Dஅழைத்தவGரே

Emஎன் ஊழியத்Amதின் DஆதாரGமே – 2

Gஎத்தனை Amநிந்தைகள் Dஎத்தனை Bmதேவைகள்

Emஎனை சூழAmநின்றாலும் Dஉம்மை பார்க்கின்Gறேன் – 2

Gஉத்தம Cஊழியன் Dஎன்று நீர் Gசொல்லிடும்

Emஒரு வார்த்தை Cகேட்டிட Dஉண்மையாய் Gஒடுகிறேன் – 2

Stanza 1:

Gவீணான புகழ்ச்சிகள் Cஎனக்கிங்கு Dவேண்டாமே

Gபதவிகள் பெருமைகள் Cஒரு நாளும் Dவேண்டாமே – 2

Gஊழியப் பாAmதையில் Emஒன்று மட்டும் Dபோதுமே

Gஅப்பா உன் Amகால்களின் C(9)சுவடுகள் Dபோதுமே

Stanza 2:

Gவிமர்சன உதடுகள் Cமனம்சோர Dவைத்தாலும்

Gமலைபோன்ற தேவைகள் Cசபை நடுவில் Dநின்றாலும் – 2

Gஅழைத்தவர்Am என்றுமே EmவிலகுவDதில்லையே

Gகிருபையின் Amவரங்களும் குC(9)றைவதும் Dஇல்லையே

Comments are off this post