Balipeedathil Keyboard Chords
Keyboard Chords
Balipeedathil Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Anand Solomon.
Balipeedathil Keyboard Chords in Tamil
Chorus
Bmகல்வாரியின் F#mஅன்பினையே
Gகண்டு விரைந்Aதோடி வந்தேன்-2
Dகழுவும் உம் திரு இரத்தத்Aதாலே
Emகரை நீங்க Aஇருதயத்Dதை-2
Verse
Dபலிபீடத்தில் என்னைப் F#mபரனே
Bmபடைக்கிறேனே இந்த Aவேளை
Emஅடியேனை திருச்சித்தம் Gபோல
Aஆண்டு நடத்திடுDமே-2
Verse
என் Dஆத்துமாவும் சரீரமும்
என் Gஆண்டவர்க்கே சொந்Aதம்-2
இனி Emவாழ்வது நானல்Aல
என்னில் Bmஇயேசு Aவாழ்கின்Dறார்-2
Chorus
Dஇயேசு தேBmவா Gஅர்ப்பணித்Aதேன்
Dஎன்னையே Bmநான் Gஅர்ப்பணித்Aதேன்-2
Gஏற்றுக்கொள்ளும் F#mஏந்திக்கொள்Bmளும்
Emஎன் இதAயம் Dவாசம் செய்Dயும்-2
Chorus
நான் Dவாழ்ந்தாலும் உம்மோடு Emதான்
நான் Aமரித்தாலும் உம்மோடு Dதான்-2
நான் Bmவாழ்ந்தாலும் உம்மோடு Emதான்
நான் Aமரித்தாலும் உம்மோடு Dதான்-2
Verse
Bmஆத்தும பாரம் Gதாருமையா
Aஅபிஷேகத்தால் என்னை நிரப்புமைDயா-2
Verse
Dஉம் நாமம் சொல்ல சொல்ல
என் Gஉள்ளம் எல்லாம் Aதுள்ளுதய்யா-2
Emஉம் அன்பை பாட பாGட-2
என் Aஇதயம் எல்லாம் இனிக்குதய்Dயா-2
Emஉம் அன்பை பாட பாGட-2
என் Bmஇதயம் Aஎல்லாம் இனிக்குதய்Dயா-2
Chorus
Dஎனது மணவாளனே என் Gஇதய ஏக்கAமே
Emஇனியவரே இயேசைF#mயா
Gஉம்மைத் தான் AதேடுகிDறேன்-நான்
Gஉம்மைத் தான் Aநேசிக்கிDறேன்
நான் Gஉம்முடன் Aதான் இருப்Dபேன்
நான் Gஉமக்காகவே வாழுDவேன்
Balipeedathil Keyboard Chords in English
Chorus
BmKalvaariyin F#mAnbinaiyae
GKandu VirainAdhoadi Vandhaen-2
DKazhuvum Um ThiruraththaAthaalae
EmKarai Neenga AIridhayathDthai-2
Verse
DBalippeedaththil Ennai F#mParanae
BmPadaikkiraenae Indha AVaelai
EmAdiyaenai Thirusiththam GPoala
AAandu NadaththiduDmae-2-Kalvaariyin
Verse
En DAthumavum Sariramum
En GAndavarke SonAtham-2
Inni EmVaalvathu NaanalAlaa
Ennil BmYesu AVaalkinDtar-2
Chorus
DYesu DeBmva GArppannithAthaen
DEnnaiyae BmNaan GArppannithAthaen-2
GYettukkollum F#mYenthikkoBmllum
EmEn IthaAyam DVaasam SeiDyum-2
Chorus
Naan DVaalnthaalum Ummodu EmThaan
Naan AMariththaalum Ummodu DThaan-2
Naan DVaalnthaalum Ummodu EmThaan
Naan AMariththaalum Ummodu DThaan-2
Verse
BmAaththuma Baaram GThaarumaiyaa
AAbishaekaththaal Ennai NirappumaiDyaa-2
Verse
DUm Naamam Sollach Solla
En GUllamellaam AThulluthaiyaa-2
EmUm Anpaip Paadap PaaGda
AIthayamellaam InikkuthaiDyaa-2
EmUm Anpaip Paadap PaaGda
BmIthayamelAlaam InikkuthaiDyaa-2
Chorus
DEnathu Manavalane
En GIthaya YaekkaAmae
EmIniyavarae YesaiF#myaa
GUmmaith Thaan AThaedukiDraen
Naan GUmmaith Thaan ANaesikkiDraen
Naan GUmmudan AThaan IrupDpen
Naan GUmakkagave VazhuDven
