Belavanai Ennai Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Belavanai Ennai Maatrinavar Needhimaan Endru Azhaikintavar  Keyboard Chords and lyrics with all transpose control from Levi 3. The song Lyrics, tune, composed & sung by Pastor. John Jebaraj.

Belavanai Ennai Maatrinavar Keyboard Chords In Tamil

Gபெலவானாய் என்னை Dமாற்றினGவர்

Gநீதிமான் என்று Dஅழைக்கின்றGவர் – 2

Amஎனக்காக யுத்தத்தை Bmசெய்கின்றவர்

Cமுன்னின்று சத்துருவை Dதுரத்துபவர் – 2

Gஇஸ்ரBmவேலின் AmகிமையGவர் – 2

Chorus:

Gஏல் யெஷுரன்

Gஎனக்காக யாவையும் Gசெய்து முடிப்பவDரே

Gஏல் யெஷுரன்

Cஎங்கள் துதிகளில் Gவாசம் Dசெய்பவGரே – 2

Stanza 1:

Gநீ என் தாசன் Dஎன்றவGரே

Gநான் உன்னை சிருஷ்டித்தேன் எDன்றவGரே – 2

Amபாவங்கள் யாவையும் Bmமன்னித்தீரே

Cசாபங்கள் யாவையும் Dநீக்கினீரே – 2

(என்னை)மீGட்டுக் Bmகொண்டேன் Amஎன்றீGரே – 2

Stanza 2:

Gபயப்படாதே Dஎன்றவGரே

Gநான் உன்னை மறவேன் Dஎன்றவGரே – 2

Amசந்ததி மேல் உம் Bmஆவியையும்

Cசந்தானத்தின் மேல் Dஆசியையும் – 2

Gஊற்றி Bmஊற்றி Amநிறைத்தவGரே- 2

Belavanai Ennai Maatrinavar Keyboard Chords In English

GBelavaanaai Ennai DMaatrinaGvar

GNeedhimaan Endru DAzhaikintaGvar -2

AmEnakkaaga Uththathai BmSeigintravar

CMunnintu Saththuruvai DThurathubavar -2

GIsraBmvelin AmMagimai AGvar -2

Chorus:

GEl Yeshuran

GEnakkaaga Yaavaiyum GSeidhu MudippavaDrae

GEl Yeshurun

CEngal Thuthigalil GVaasam DSeibavaaGrae -2

Stanza:

GNee En Dasan DEntavaGrae

GNaan Unnai Sirustithen DEntavaGrae -2

AmPaavangal Yaavaiyum BmMannitheerae

CSaabangal Yaavaiyum DNeekineerae -2

(Ennai) GMeetuBmkonden AmEnteeGrae-2

Comments are off this post