Christhuvin Yutha Veerar Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Christhuvin Yutha Veerar Keyboard Chords (E Minor) and lyrics with all transpose control From Uthamiyae Vol 1 Sung By. David T.

Christhuvin Yutha Veerar Keyboard Chords in Tamil

Emகிறிஸ்துவின் யுத்த Dவீரர் நாங்கள்

Cஉயர்த்துவோம் இயேசுவின் Emநாமத்தை

Emஒன்றிணைந்து நாம் Dசெயல்படுவோம்

Cகட்டுவோம் தேவ Emஇராஜ்யத்தை (2)

Chorus

Emயுத்தம் செய்வோம் நாங்கள் Dயுத்தம் செய்வோம்

Cகிறிஸ்துவுக்காய் என்றென்றும் Emயுத்தம் செய்வோம்(2)

Verse

Emஎழும்பிடு எழும்பிடு Dசேனையாய்

Cபுறப்படு பரிசுத்த Emஜாதியாய்

Emமுறித்திடு தேசத்தின் Dசாபத்தை

Cஜெயித்திடு இயேசுவின் Emநாமத்தால் (2)

Christhuvin Yutha Veerar Keyboard Chords in English

EmChristuvin Yutha DVeerar Naangal

CUyarthuvom Yesuvin EmNaamathai

EmOnrinainthu Naam DSeyalpaduvom

CKattuvom Deva EmRaajiyathai (2)

Chorus

EmYutham Seivom Nangal DYutham Seivom

CChristhuvukkai Enrendrum EmYutham Seivom (2)

Verse

EmElumbidu Elumbidu DSenaiyaai

CPurappadu Parisutha EmJaathiyaai

EmMurithidu Thesathin DSaapathai

CJeyithidu Yesuvin EmNaamathal (2)

Comments are off this post