Dasare Itharaniyai Anbai Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Dasare Itharaniyai Anbai Keyboard Chords (F – Major) and lyrics with all transpose control From Keerthanaigal Song Sung By. Santhiyagu Iyer.
Dasare Itharaniyai Anbai Keyboard Chords in Tamil
Fதாசரே இத்Dmதரணியை அன்பாய்
Gmஇயேசுவுக்குச் Cசொந்தமாக்குFவோம்
FநேசAmமாய் இயேBbசுவைக் கூறுவோம்
அFவரைக் காண்பிப்போம்
மாGmஇருள் நீக்குவோம்
வெCளிச்சம் வீசுFவோம்
Stanza: 1
Fவருத்தப்பட்டு Dmபாரஞ் சுமந்தோரை
Gmவருந்தியன்பாய் Cஅழைத்திடுFவோம்
உரித்தாய் Amஇயேசு Bbபாவ பாரத்தை
நFமது துக்கத்தை நGmமது துன்பத்தை
சுCமந்து தீர்த்தாFரே
Stanza: 2
Fபசியுற்றோர்க்கும் Dmபிணியாளிகட்கும்
Gmபட்சமாக Cஉதவி செய்Fவோம்
உசித Amநன்மைகள் நிறைந்Bbது தமை
மறந்Fது இயேசு கனிந்Gmது திCரிந்தனFரே
Stanza: 3
Fநெருக்கப்பட்டு Dmஒடுக்கப்பட்டோரை
Gmநீசரை நாம் Cஉயர்த்திடுFவோம்
பொறுக்க Amவொண்ணா Bbகஷ்டத்துக்குள்
நிஷ்Fடூரத்துக்குள் பGmடுகுழிக்குள் விCழுந்தனFரே
Dasare Itharaniyai Anbai Keyboard Chords in English
FThaasarae IthDmtharanniyai Anpaay
GmYesuvukkuch CSonthamaakkuFvom
FNaesaAmmaay YeBbsuvaik Kooruvom
AFvaraik Kaannpippom
MaaGmvirul Neekkuvom
VeClichcham VeesuFvom
Stanza: 1
FVaruththappattu DmPaaranj Sumanthorai
GmVarunthiyanpaay CAlaiththiduFvom
Uriththaay AmYesu BbPaava Paaraththai
NaFmathu Thukkaththai NaGmmathu Thunpaththai
SuCmanthu TheerththaaFrae
Stanza: 2
FPasiyuttorkkum DmPinniyaalikatkum
GmPatchamaaka CUthavi SeyFvom
Usitha AmNanmaikal NirainBbthu Thamai
MaranFthu Yesu KaninGmthu ThiCrinthanaFrae
Stanza: 3
FNerukkappattu DmOdukkappattorai
GmNeesarai Naam CUyarththiduFvom
Porukka AmVonnnnaa BbKashdaththukkul
NishFtooraththukkul PaGmdukulikkul ViClunthanaFrae
Comments are off this post