Deva Kumara Deva Kumara Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Devakumara Devakumara Yenna Ninaichedengge Devakumara Devakumara Konjum Ninaichedengge Keyboard Chords and lyrics. The song Lyrics, tune, composed & sung by. Y. Wesley.

Deva Kumara Deva Kumara Keyboard Chords

Dதேவ குமாரா Gதேவ குமாரா

Dஎன்ன நெனச்சிடுங்க

Dதேவ குமாரா Gதேவ குமாரா

Dகொஞ்சம் நெனச்சிடுங்க

Dநீங்க நெனச்சா ஆசிர்Gவாதந்தான்

என்ன Aமறந்தா எங்கே Gபோவேன் Dநான் – 2

Stanza 1:

Dஉடைந்த பாத்திரம் நான்

அது Gஉமக்கே தெரியும்

தேவன் Aபயன்படுத்துகிறீர்

இது Dயாருக்கு புரியும் – 2

Bmஉதவாத என்னில் நீர் Gஉறவானீர்

நீங்க Aஇல்லாமல் என் உலகம் Dவிழிக்காதே – 2

நீங்க Emஇல்லாமல் Aஎன் உலகம் Dவிழிக்காதே – 2

Stanza 2:

Dஉம்மை மறந்து வாழ்ந்தவன் நான்

அது Gஉமக்கே தெரியும்

உம்மை Aமறுதலித்தவன் நான்

இதை Dஉலகே அறியும் – 2

Bmஉதவாத என்னில்நீர் Gஉறவானீர்

நீங்க Aஇல்லாமல் என் பொழுது Dவிடியாதே – 2

நீங்க Emஇல்லாமல் Aஎன் பொழுது Dவிடியாதே – 2

Comments are off this post