Deva Pitha Enthan Meippen Allo Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Deva Pitha Enthan Meippen Allo Keyboard Chords (G – Major) and lyrics with all transpose control From Keerthanaigal Song Sung By. Yoseppu.

Deva Pitha Enthan Meippen Allo Keyboard Chords in Tamil

Gதேவ பிதா என்றன் Cமேய்ப்பன் அல்Gலோ

Gசிறுமை Emதாழ்ச்சி அDடைகிலGனே

GஆவலCதாய் எனைப் Gபைம்புன் Dமேல்

Gஅவர் மேயத் Dதமர் நீர் அCருளுகின்Gறார்

Stanza: 1

Gஆத்துமந் தன்னைக் Cகுளிரப்பண்Gணி

Gஅடியேன் Emகால்களை Dநீதி என்Gனும்

Gநேர்த்தியாம் Cபாதையில் Gஅவர் நிமித்Dதம்

Gநிதமும் சுDகமாய் Cநடத்துகின்Gறார்

Stanza: 2

Gசா நிழல் பள்ளத் Cதிறங்கிடிGனும்

Gசற்றும் Emதீங்குக் கண்டDஞ்சேGனே 

GவானபCரன் என்Gனோடிருப்Dபார் 

Gவளை தடிDயும் கோலுCமே தேற்Gறும்

Stanza: 3

Gபகைவர்க் கெதிரே Cஒரு பந்Gதி

Gபாங்காய் Emஎனக்கென் Dறேற் படுத்Gதிச்

Gசுக தயிCலம் கொண்Gடென் தலைDயைச்

Gசுபமாய் Dஅபிஷேகம் Cசெய்குGவார்

Deva Pitha Enthan Meippen Allo Keyboard Chords in English

GDeva Pithaa Entan CMaeyppan AlGlo

GSirumai EmThaalchchi ADtaikilaGnae

GAavalaCthaay Enaip GPaimpun DMael

GAvar Maeyath DThamar Neer ACrulukinGtar

Stanza: 1

GAaththuman Thannaik CKulirappanGni

GAtiyaen EmKaalkalai DNeethi EnGnum

GNaerththiyaam CPaathaiyil AGvar NimithDtham

GNithamum SuDkamaay CNadaththukinGtar

Stanza: 2

GSaa Nilal Pallath CThirangitiGnum

GSattum EmTheenguk KanndanDjaeGnae

GVaanapaCran EnGnotirupDpaar

GValai ThatiDyum KoluCmae ThaetGtum

Stanza: 3

GPakaivark KethiraeCOru PanGthi

GPaangaay EmEnakken DRaerpaduthGthi

GSuka ThayiClam KonnGden ThalaiDyaich

GSupamaay DApishaekam CSeykuGvaar

Comments are off this post