Devan Ezhuthidum Kaaviyam Keyboard Chords
Keyboard Chords
Devan Ezhuthidum Kaaviyam Keyboard Chords (G Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Giftson Durai.
Devan Ezhuthidum Kaaviyam Keyboard Chords in Tamil
Gmதேவன் A#எழுதிடும் D#காவியம்
Gmநீயும் A#நானும் அதின் D#வரிகளே
Gmவாழும் A#வாழ்க்கை அதில் D#ஓவியம்
Gmஇன்பமும் A#துன்பமும் அதின் D#நிறங்களே
Pre Chorus
Gmசெல்வம் தேடி A#அலைகிறோம்
D#பாரம் கொஞ்சம் சேர்க்கிறோம்
Dmவாழும் அர்த்தம் A#மறக்கிறோம்
இவை D#சரிதானோ ?
Gmபடைப்பை தேடி A#அலைகிறோம்
D#படைத்தவரை கொஞ்சம் மறக்கிறோம்
Gmமுகத்தில் சிரிப்பை A#இழக்கிறோம்
இவை D#சரிதானோ ?
Chorus
Gmநெஞ்சம் உன்னை A#கேட்கும்
கொஞ்சம் D#மனதால் சிரித்தால் என்ன F
Gmபாரம் உண்மை A#கேட்கும்
கொஞ்சம் D#என்னை மறந்திடு – 2
Verse
A#பறவையை கொஞ்சம் Gmஉற்றுப் பார்
அது D#விதைத்து அறுக்கிறதோ
Gmஅவைகளை நடத்தும் தேவன்
உன்னை D#அனுதினம் மறப்பாறோ
Gmயாருக்கும் நில்லா Fநேரம்
அது D#விரைந்து மறைகிறதே
Gmகவலையை மட்டும் Fநினைத்தால்
அது D#தனக்குள் அழுகிறதே
Cmதுயரங்கள் கொஞ்சம் அகற்றிடு
அது D#இனிமை சேர்க்Fகும்
Cmஇயேசுவை கொஞ்சம் Gmநினைத்திடு
அதில் Fபுதுமை சேர்க்கும்
Cmகவலைகள் கொங்சம் Gmஅகற்றிடு
அது D#அழகு சேர்க்குFம்
Cmதேவனை கொஞ்சம் Gmநினைத்திடு
அதில் Fமுழுமை சேர்க்கும்
Devan Ezhuthidum Kaaviyam Keyboard Chords in English
GmDevan A#Ezhuthidum D#Kaaviyam
GmNeeyum A#Naanum Athin D#Varigale
GmVaalum A#Vaalkai Athil D#Oviyam
GmInbamum A#Thunbamum Athin D#Nirangale
Pre Chorus
GmSelvam Thedi A#Alaigirom
D#Baaram Konjam Serkirom
DmValum Artham A#Marakirom
Ivai D#Sarithaano
GmPadaipai Thedi A#Alaigirom
D#Padaithavarai Konjam Marakirom
GmMugathil Siripai A#Ilakkirom
Ivai D#Sarithano
Chorus
GmNejam Unnai A#Ketkum
Konjam D#Manthaak Siriththal Enna F
GmBaaram Unmai A#Ketkum
Konjam D#Ennai Maranthidu – 2
Verse
A#Paravaiyai Konjam GmUtru Paar
Athu D#Vithaithu Arukiratho
GmAvaigalai Nadathum Devan
Unnai D#Anuthinam Marapparo
GmYaarukkum Nillaa FNeram
Arhu D#Virainthu Maraigirathey
GmKavalaiyai Mattum FNinaithal
Athu D#Thanakkul Alugirathey
CmThuyarangal Konjam GmAgatridu
Athu D#Inimai SerkFum
CmYesuvai Konjam GmNinaithidu
Athil FPudhumai Serkum
CmKavalaigal Konjam GmAgatridu
Athu D#Alagu SerkFum
CmDevanai Konjam GmNinaithidu
Athil FMulumai Serkum
