Dhayavu – John Jebaraj Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Dhayavu Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. John Jebaraj.

Dhayavu Keyboard Chords in Tamil

Dதலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

(என்) Dதலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு – 2

Dபாரபட்சம் பார்க்காத Amதயவு

Amஎளியவனை Dஉயர்த்தி வைக்கும் Gதயவு

Dதலைமுறைகள் தாண்டி நிற்கும் Bmதயவு

Chorus

உங்க Amதயவு பெரியDதே

உங்க Amதயவு சிறந்தDதே

உங்க Amதயவு என்னை Gசேதமின்றி Dபாதுகாத்ததே

ஒரு Gசேதமின்றி Cதலைமுறையாய் Dபாதுகாத்ததே

Verse

(எனை)D குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்

Dதிசை மாறி போக செய்த தயவு பெரியதே – 2

Aஒரு அடியின் Bmதூரத்திலே Cகண்ட மரணத்Dதை

Dதடுத்து நிறுத்தி பாதுகாத்த Cதயவு பெரியDதே

இந்த Dதயவை பாட ஜீவன் உள்ளGதே

Dhayavu Keyboard Chords in English

DThalaimuraigal Thaandi Nirkum Thayavu

(En) DThalai Nimirnthu Vaazha Seiyum Thayavu-2

DPaarapatcham Paarkkatha AmThayavu

AmEliyavanai DUyarththi Vaikkum GThayavu

DThalaimuraigal AThaandi Nirkum BmThayavu

Chorus

Unga AmThayavu PeriyaDthae

Unga AmThayavu SiranthaDthae

Unga AmThayavu Ennai GSethamindri DPaathukaaththathae

Oru GSethamindri CThalaimuraiyaai DPaathukaaththatahe

Verse

(Ennai) DKuri Paarththu Eriyappatta Savulin Ambugal

DThisai Maari Poga Seitha Thayavu Periyathe-2

AOru Adiyin BmThooraththile CKanda MaranaDthai

AThaduththi Niruththi DPathukaaththa CThayavu PeriyaDthe

Intha DThayavai Paada Jeevan UllaGthae

Comments are off this post