Dhevanin Anbu – Stanley Stephen Keyboard Chords

Keyboard Chords

Transpose

Dhevanin Anbu Keyboard Chords (A Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Stanley Stephen.

Dhevanin Anbu Keyboard Chords in Tamil

Aஅன்பால் நம்மை இயேசு F#mதேடி வந்Dதார்

Bmஅன்பால் நமக்காக Dஜீவன் தந்Aதார்    C#m

Dஇந்த அன்பிற்கு எங்கும் Bmஇணையில்லையே

D/Bmஇந்த அன்Eபே நம்மை நிரப்பிடுAதே -2

Chorus

அல்லேAலூயா! மா தேவ Bmஅன்பு!

அல்லேEலூயா! என்று பாடி Aஆராதிப்போம்! -2

F#mதேவனின் அன்பு Dநெருக்கி ஏவிட

தேவனுக்காEக நாம் என்றும் வாழுAவோம் -2

Verse

Aஜீவன் ஈந்து மீட்ட F#mஇயேசுவைப் போD

Bmஜீவன் தந்து நாமும் வாழ்ந்திடுAவோம்

Dஅவரின் அன்பை நாம் Bmஎங்கும் கூறிட

D/Bmஅவர் பாதம் /Eகாத்திருந்து Eஅன்பை பகிர்Aவோம் -2

Dhevanin Anbu Keyboard Chords in English

AAnpaal Nammaal Yeasu F#mThedi VanDthaar

BmAnpaal Namakkaaga DJeevan ThanAthaar    C#m

DIntha Anpirku Engum BmInaiyillaiye

D/BmIntha AnEpea Nammai NirappiduAthea -2

Chorus

AlleAlooyaa! Maa Theva BmAnbu!

AlleElooyaa! Endru Paadi AAarathippom! -2

F#mThevanin Anbu DNerukki Eavida

ThevanukkaEga Endrum VaazhuAvom -2

Verse

AJeevan Enthu Meetta F#mYeasuvai PoDla

BmJeevan Thanthu Naamum VaazhnthiduAvom

DAvarin Anpai Naam BmEngum Koorida

D/BmAvar Paatham /EKaaththirunthu EAnbai PagirAvom -2

Advertisement