Ebenesarae Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ebenesarae Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. John Jebaraj.

Ebenesarae Keyboard Chords in Tamil

Dmநானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்

Dmஓயாமல் நன்றி சொல்வோம்

Dmநானும் என் Cவீடும் என் A#வீட்டார் அCனைவரும்

Amஓயாமல் நன்றி சொல்Dmவோம்

ஒரு Gmகரு போல Cகாத்தீரே Fநன்றி

என்னை Gmசிதையாமல் Cசுமந்தீரே Dmநன்றி-2

Chorus

Dmஎபிநேசரே A#எபிநேசரே

Cஇந்நாள் வரை Amசுமந்தவDmரே

Dmஎபிநேசரே A#எபிநேசரே

Cஎன் நினைவாய் Amஇருப்பவDmரே

A#நன்றி Cநன்றி Dmநன்றி

A#இதயத்தில் Cசுமந்தீரே Dmநன்றி

A#நன்றி Cநன்றி Dmநன்றி

A#கரு போல Cசுமந்தீரே Dmநன்றி

Verse

Dmஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு

Dmநன்மையால் நிறைந்துள்ளதே

Dmஒன்றுமே Amஇல்லாமல் A#துவங்கின Cஎன் வாழ்வு

Amநன்மையால் நிறைந்துள்ளDmதே

ஓரு Gmதீமையும் Cநினைக்காத Fநல்ல

ஒரு Gmதகப்பன் Cஉம்மைப் போல Fஇல்ல   A (2)

Ebenesarae Keyboard Chords in English

DmNaanum En Veedaum En Veettaar Anaivarum

DmOoyaamal Nandri Solvom

DmNaanum En CVeedaum En A#Veettaar ACnaivarum

AmOoyaamal Nandri SolDmvom

Oru GmKarupola CKaatheerae FNandri

Ennai GmSidhaiyaamal CSumandheerae DmNandri (2)

Chorus

DmEbinesarae A#Ebinesarae

CInnaal Varai AmSumandhavaDmrae

DmEbinesarae A#Ebinesarae

CEn Ninaivaay AmIruppavaDmrae

A#Nandri CNandri DmNandri

A#Idhayathil CSumandheerae DmNandri

A#Nandri CNandri DmNandri

A#Karupola CSumandheerae DmNandri

Verse

DmOndrumae Illaamal Thuvangina En Vaazhvu

DmNanmaiyaal Niraindhulladhae

DmOndrumae AmIllaamal A#Thuvangina CEn Vaazhvu

AmNanmaiyaal NiraindhullaDmdhae

Oru GmTheemaiyum CNinaikkaadha FNalla

Oru GmThagappan CUmmai Pola FIlla   A(2)