Ejamaanane Ejamaanane Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Ejamaanaanae Ejamaanaanae Um Sevaikaai Ennai Azhaitheer Keyboard Chords and lyrics with all transpose control from Levi 3. The song Lyrics, tune, composed & sung by Pastor.John Jebaraj.
Ejamaanane Ejamaanane Keyboard Chords In Tamil
Stanza 1:
Gஎஜமானனே Emஎஜமானனே
Cஉம் சேவைக்காய் Amஎன்னை அழைத்Dதீர் – 2
Pre Chorus:
Gஅழியும் என் கைகளை கொண்டு
Emஅழியா உம் ராஜ்ஜியம் கட்ட
Cபைத்தியமான என்னை Amதெரிந்தெடுத்தீDர்
Gஅழியும் என் உதடுகள் கொண்டு
Emஅழியா உம் வார்த்தையை சொல்ல
Cஎத்தனாய் வாழ்ந்த என்னை Amபிரிந்தெடுத்தீDர்
Chorus:
Cஆராதிப்பேன் அEmதை எண்ணிDயே
Cவாழ்நாளெல்லாம் உEmம்மை மட்டுDமே – 2
ஆCராதிப்Gபேன் ஆCராதிப்Gபேன்
ஆDராதிப்Emபேன் ஆDராதிப்Gபேன் – 2
Stanza 2:
Gஎன்னில் என்ன நEmன்மை கண்டீர்
Cஎன்னை அழைத்து Amஉயர்த்தி வைத்Dதீர் – 2
Stanza 3:
Gஉம் சித்தத்தை Emநான் செய்வதே
Cஅனுதினமும் எAmன் போஜDனம் – 2
Ejamaanane Ejamaanane Keyboard Chords In English
Stanza:
GEjamaanaanae EmEjamaanaanae
CUm Sevaikaai AmEnnai AzhaiDtheer-2
Pre Chorus:
GAzhiyum En Kaigal Kondu
EmAzhiyaa Um Raajiyam Katta
CPaithiyamaana Ennai AmTherintheduDtheer
GAzhiyum En Uthadugal Kondu
EmAzhiyaa Um Vaarthai Solla
CEthanaai Vaazhntha Ennai
AmTherintheduDtheer (Pirithedutheer)-2
Chorus:
CAaraathipaen EmAthai EnniDyae
CValnal Ellam EmUmmai MatuDmey-2
AaCraathiGpaen AaCraathiGpaen
AaDraathiEmpaen AaDraathiGpaen-2
1 Comment