El-Rohi – Priya Jerson Keyboard Chords
Keyboard Chords
Transpose: |El-Rohi Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Priya Jerson.
El-Rohi Keyboard Chords in Tamil
என்னைக் Dmகாண்பவரும் நீரே
என்னைக் Dmகாப்பவரும் நீரே
என்னை Dsus4ஆளுகை செய்பவ/Dmரும் நீரே – Dm (2)
Chorus
Gmஎல்ரோDmஹி… Gmஎன்னைக் காண்பவர்
எல்சாDmலி….என் Gmஅரணானவர்
Ebஎனக்காக யாவையும் Cmசெய்து முடிப்பDmவர்..
என் Gmசொந்தமானீரே என் Fபந்தமானீரே
என் Ebஅரணும் கோட்டையும் Dநீரே
என்னைத் Gmதேடி வந்தீரே
என்னை Fமீட்டு கொண்டீரே
அனாதி Ebசிநேகத்தால்
அணைத்து கொண்Dடீரே -2
Verse
D/Dmமாய் நிறை உலகிலே
மாறாத அன்பு உண்டு
/Gmமாசற்ற உம் தூய /Dmஅன்பு
மனிதர்கள் தள்ளினாலும்
/Bbமாறாத கிருபை தந்து
/Gmமறுபடியும் நிலை நிறுத்தும் /Dmஅன்பு…Dmஓ ஓ ஓ -2
Fஎன்னென்று நான் சொல்வேன்
Gmஉம்மையே Dmபாடிடுவேன்
Gmஎன்றென்றும் Ebநன்றி சொல்வேன்
Cmஉம்மையே Dmதுதித்திடுவேன்
El-Rohi Keyboard Chords in English
Ennai DmKaanpavarum Neere
Ennai DmKaapavarum Neere
Ennai Dsus4Aalugai Seipava/Dmrum Neere Dm -(2)
Chorus
GmEl RoDmhi… GmEnnai Kaanpavar
El SaaDmli En GmAranaavar
EbEnakkaaga Yaavaiyum CmSeithu MudippaDmvar..
En GmSonthamaaneere En FBanthamaaneere
En EbAranum Kottaiyum DNeere
Ennai GmThedi Vantheere
Ennai FMeettu Kondeere
Anathi EbSinegaththaal
Anaiththu KonDdeere -2
Verse
D/DmMaai Nirai Ulagile
Maaratha Kirubai Thanthu
/GmMaasatra Um Thooya /DmAnbu
Manithargal Thallinaalum
/BbMaaratha Kirubai Thanthu
/GmMarupadiyum Nilai Niruththum /DmAnbu…DmOh Oh Oh -2
FEnnendru Naan Solvean
GmUmmaiye DmPaadiduvean
GmEndrendrum EbNandri Solvean
CmUmmaiye DmThuthiththiduvean




Comments are off this post