Eliyavin Devan Nam Devan Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Eliyavin Devan Nam Devan Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. S. Moses.

Eliyavin Devan Nam Devan Keyboard Chords in Tamil

Gஎலியாவின் தேவன் நம் Cதேவன்

Amவல்லமையின் தேவன் நம் தேவDன்     G

Cதாசர்களின் ஜெபம் கேட்பார்

Dவல்ல பெரும் காரியம் செய்திD7டுவார்     G

Chorus

Gகர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்

Cஎன்றே ஆர்ப்பரிப்போDம் – 2

Gகர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்

Dஎன்றே ஆர்ப்பரிப்போGம் – 2

Verse

Gவேண்டிடும் பக்தர்களிCன் ஜெபம் கேட்டே

Amபனிமழை நிறுத்தினார் வல்ல Dதேவன்    G

Gபஞ்ச காலத்தில் விதவை வீட்டில்

Dபாத்திரங்களை அவர் ஆசீர்வD7தித்தார்    G

Eliyavin Devan Nam Devan Keyboard Chords in English

GEliyavin Devan Nam CDevan

AmVallamayin Devan Nam DevaGn

CThaasarkalin Jebam Ketpaar

DValla Perum Kaariyaam SeithiD7duvar   G

Chorus

GKarthare Devan Karthare Devan

CEndre AarparipoDm – 2

GKarthare Devan Karthare Devan

DEndre AarparipoGm – 2

Verse

GVendidum BaktharkaliCn Jebam Kette

AmPanimalai Niruththinar Valla DDevan    G

CPanja Kaalaththil Vithavai Veettil

DPaathirangalai Avar AaseervaD7thiththar   G

Comments are off this post