Ellaamae Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ellaamae Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Boaz B.

Ellaamae Keyboard Chords in Tamil

Dmஎல்லாமே எனக்கு Dmஎல்லாமே…(2)

Aஇயேசு தான் நம்ம Dmஇயேசு தான்

Aஇயேசு தான் நல்ல Dmஇயேசு தான் – 2

A#வாழ வைக்கும் Amதெய்வம் நல்ல Dmஇயேசு தான்

A#வழிநடத்தும் Amதெய்வம் நல்ல Dmஇயேசு தான்

Gmஏந்தி சுமப்பவரும் Cஇயேசு தான்

Amபாதுகாப்பவரும் Dmஇயேசு தான் நம்ம

Cஇயேசு தான் நல்ல A#இயேசு தான்

Verse

சூழ்Dmநிலைகள் மாறி Cவந்த Fபோது

நான் Dmநம்பினோர் கைCவிட்ட Fபோது (2)

Gஒன்றுமில்லை என்று நினைத்தCபோது ( எனக்கு ) (2)

Aகலங்காதே, திகையாதே Gmஎன்றவர் Dmஇயேசு தான்….(2)

Ellaamae Keyboard Chords in English

DmEllamae Ennaku DmEllamae… – 2

AYesu Than Namma DmYesu Than

AYesu Than Nalla DmYesu Than… – 2

A#Vazhavaikum AmDeivam Nalla DmYesu Than

A#Vazhinadathum AmDeivam Nalla DmYesu Than

GmYenthi Sumapavarum CYesu Than

AmPathugapavarum DmYesu Than

Namma CYesu Than Nalla A#Yesu Than Ellamae

Verse

SoozhDmnilaigal Maari CVandha FPodhu

Naan DmNambinoor Kai CVitta FPodhu – 2

GOndrum Ellai Endru Ninaitha CPodhu (Ennaku) – 2

AKalangadhae, Thigaiyadhae.. GmEndravar DmYesu Thaan – 2

Comments are off this post