Ellam Magimaikae – Augustin Rajasekar Keyboard Chords
Keyboard Chords
Ellam Magimaikae Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Bro Augustin Rajasekar.
Ellam Magimaikae Keyboard Chords in Tamil
நான்D நினைத்தது
F#m நடக்கவுG மில்லை
நீர் A நினைத்தது
F#m7 தடைபடவு Bm மில்லை -2
G எல்லாம் நன்மைக்கே
F#m7 எல்லாம் F#m மகிமைக் Bm கே
D நான் G சோர்ந்து போக
நீர்A விடவில்லை Bm யே
நான்G கலங்கி நிற்க
நீர் A விடவில்லை D யே -2
Verse
D எப்பக்கம் என்னை
G நெருக்கினார்கள்
இவன் A தப்ப முடியாது என்று
Bm சொல்லிக் கொண்டார்கள் -2
G மனுஷர் கைகளில்
ஒப்பு F#m கொடுக்க D வில்லையே
G/Em சத்துருக்கள் முன்
A உயர்த்தினீரே -2
Ellam Magimaikae Keyboard Chords in English
NaanD Ninaiththadhu
F#m NadakkavuG Millai
Neer A Ninaiththadhu
F#m7 Thadaipadavu Bm Millai -2
G Ellaam Nanmaikke
F#m7 Ellaam F#m Magimaik Bm Ke
D Naan G Sorndhu Poga
NeerA Vidavillai Bm Ye
NaanG Kalangi Nirka
Neer A Vidavillai D Ye -2
Verse
D Eppakkam Ennai
G Nerukkinaargal
Ivan A Thappa Mudiyaadhu Endru
Bm Sollik Kondargal -2
G Manushar Kaigalil
Oppu F#m Kodukka D Villaiye
G/Em Saththurukkal Mun
A Uyarththineere -2
