Ellame Mudinthathu Keyboard Chords

Keyboard Chords

Transpose: |
Ellaamae mudindhathendru Ennai paarthu igazhndhanar Iniyendrum ezhumbuvadhillai Keyboard Chords and lyrics with all transpose control from Levi 2. The song Lyrics, tune, composed & sung by Pastor. John Jebaraj.

Ellame Mudinthathu Keyboard Chords in Tamil

Gஎல்லாமே Bmமுடிந்ததென்று

Amஎன்னைப் பார்த்து Gஇகழ்ந்தனர்

Gஇனியென்றும் Dஎழும்புவதில்லை

Amஎன்று சொல்லி Gநகைத்தனர் – 2

Amஆனாலும் நீங்க என்னை

Emகண்டவிதம் Dபெரியது

Amஎன் உயர்வின் பெருமையெல்லாம்

Emஉம் ஒருவருக்Dகுரியதே – 2

Chorus:

Cநீர் மட்டும் Dபெருகணும்

Cநீர் மட்டும் Dபெருகணும்

Amநீர் மட்டும் Dபெருகணும்

Bmநீர் மட்டும்C இயேசுவே – 2

Stanza:

Gஉடைக்கப்பட்ட Bmபாத்திரமானேன்

Amபயோக Gமற்றிருந்தேன்

Gஒன்றுக்கும் Dஉதவுவதில்லை

Amஎன்று சொல்லி Gஒதுக்கப்பட்டேன் – 2

Amகுயவனே உந்தன் கரம்

Emமீண்டும் என்னை Dவனைந்தது

Amவிழுந்து போன இடங்களிலெல்லாம்

Emஎன் தலையை Dஉயர்த்தியதே – 2

Chorus:

Cநீர் மட்டும் Dபெருகணும்

Cநீர் மட்டும் Dபெருகணும்

Amநீர் மட்டும் Dபெருகணும்

Bmநீர் மட்டும்C இயேசுவே

Ellame Mudinthathu Keyboard Chords in English

GEllaamae BmMudindhathendru

AmEnnai Paarthu GIgazhndhanar

GIniyendrum DEzhumbuvadhillai

AmEndru Solli GNagaithanar -2

AmAanaalum Neenga Ennai

EmKandavitham DPeriyathu

AmEn Uyarvin Perumaiyellaam

EmUm OruvaruDkuriyadhae -2

Chorus:

CNeer Mattum DPeruganum

CNeer Mattum DPeruganum

AmNeer Mattum DPeruganum

BmNeer Mattum CYaesuvae – 2

Stanza:

GUdaikkappatta BmPaathiramaanaen

UAmbayoaga GMatrirundhaen

GOntrukkum DUdhavuvadhillai

AmEndru Solli GOdhukkappatten -2

AmKuyavanae Unthan Karam

EmMeendum Ennai DVanainthathu

AmVizhunthu Poana Idangalillellaam

EmEn Thalaiyai DUyarthiyadhae -2

Chorus:

CNeer Mattum DPeruganum

CNeer Mattum DPeruganum

AmNeer Mattum DPeruganum

BmNeer Mattum CYaesuvae 

Comments are off this post