Ellame Neer Allava Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Ellame Neer Allava Keyboard Chords (Gb Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Paattinal Thuthipean.
Ellame Neer Allava Keyboard Chords in Tamil
Gbஎன்னை அழைத்தவர் என்னை அறிந்தவர்
என்னை அணைத்தவர் நீரல்லDbவா
அள்ளியெடுத்தவர் சொல்லிக் கொடுத்தவர்
அன்பைப் பொழிந்தவர் Cbநீரல்லGbவா -2
Chorus
எல்லாமே எல்லாமே நீரல்லCb/Dbவா
எனைத் தூக்கிச் சுமந்தீரே Gb/Dbஎன் /Gb மன்னவா -2
Verse
Gbபனிக்கூட்டில் கதகதப்பு நீரல்லCbவா
பனைக் காட்டில் குளிர்தென்றல் Gbநீரல்லவா
செவி கேட்கும் நற்செய்தி நீரல்லCbவா
செந்தமிழின் பைங்கவிதை Gbநீரல்லவா -2
சுகமான Bbmநடைப்பயிற்சி Ebmநீரல்லGbவா
Ebmசூடான சுவைத் தேநீர் Gbநீரல்லவா -2
Ellame Neer Allava Keyboard Chords in English
GbEnnai Azhaiththavar Ennai Arinthavar
Ennai Anaiththavar NeerallaDbvaa
Alliyeduththavar Solli Koduththavar
Anpai Pozhinthavar CbNeerallaGbvaa -2
Chorus
Ellaame Ellaame NeerallaCb/Dbvaa
Enai Thookki Sumantheere Gb/DbEn /Gb Mannava -2
Verse
GbPanikkoottil Kathakathappu NeerallaCbvaa
Panaikkaattil Kulirthendraal GbNeerallavaa
Sevi Ketkum Narseithi NeerallaCbvaa
Senthamizhin Paingavithai GbNeerallava -2
Sugamaana BbmNadaipayirchi EbmNeerallaGbvaa
EbmSoodaana Suvai Theneer GbNeerallava -2



Comments are off this post