En Dhesamae Keyboard Chords
Keyboard Chords
Transpose: |En Dhesamae Keyboard Chords (A Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. David Emmanuel.
En Dhesamae Keyboard Chords in Tamil
Amஎன் தேசமே நீ Dmகலங்குவது ஏனோ
அளFவில்லா துயரங்களை எதிர்Gகொண்டு நின்றாயோ
Amஉன்னை உருவாக்கும் தெய்வம் Dmஇயேசு அல்லவோ
Fஇதுவரை காத்த தெய்வம் Gஇனியும் காத்திட மறப்பாரோ Am
Chorus
Amமறந்திடு கடந்த பாதையின் வழியை
Am/Gபிறந்திடு கிறிஸ்து இயேசுவின் வழியாய்
Fஎழுதிடு உன் வாழ்க்கையின் தருணத்தை
Gபிடித்திடு இயேசு கிறிஸ்துவின் கரத்தை Am
இயேசு கிறிஸ்துவின் கரத்தை Em
Verse
Amவியாதியின் வாசலில் நான் நுழைந்தித்த போதிலும்
Dmகலங்காதே என்று என்னை உயிர்ப்பித்த ஜீவன்
Fசகல உறவும் என்னை வெறுத்தித்தா போதிலும்
Gஎனக்காக உத்திரம் சிந்தி வெற்றி சிறந்த நாயகன்
Amஇருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தித்த போதிலும்
Dmஎதுவும் உன்னை அணுகாது என்று வாக்களித்த எஜமானன்
Fதாய் மறந்திட தந்தை வெறுத்திட நண்பன் விலகிட
தனிமை என்னை Gசூழ்ந்தது நான் இருக்கிறேன்
உயிர் தந்து விட்டேன் வெற்றி சிறந்தித்தேன்
Amஎன்று கர்த்தரின் அன்பு அணைத்தது
என்று Dmகர்த்தரின் அன்பு அணைத்தது
Bridge
Amபயம் கொல்லாதே என் ஜனமே நீ Dmபயம் கொள்ளாதே
எல்லா Fதடைகளை உடைக்கும் நேசர் உண்டு நீ Gபயம் கொள்ளாதே
En Dhesamae Keyboard Chords in English
AmEn Dhesamae Nee DmKalanguvathu Eno
AlaFvillaa Tuyarangalai EthirGkondu Nindraayo
AmUnnai Uruvaakkum Theivam DmYesu Allavo
FIthuvarai Kaattha Theivam GIniyum Kaatthida Marappaaro Am
Chorus
AmMaranthidu Kadantha Paathaiyin Valiyai
Am/GPiranthidu Kristhu Yesuvin Vazhiyaai
FEzhuthidu Un Vaazhkaiyin Tarunatthai
GPiditthidu Yesu Kristhuvin Karatthai Am
Yesu Kristhuvin Karatthai Em
Verse
AmViyaathiyin Vaasalil Naan Nuzhainthittha Pothilum
DmKalangaathey Endru Ennai Uyirpittha Jeevan
FSagala Uravum Ennai Verutthittha Pothilum
GEnakkaaga Uthiram Sinthi Vetri Sirantha Naayagan
AmIrul Soolntha Pallatthaakil Nadanthittha Pothilum
DmEthuvum Unnai Anugaathu Endru Vaakkalittha Ejamaanan
FThaai Maranthida Thanthai Veruthida Nanban Vilagida
Thanimai Ennai GSoolnthathu Naan Irukiren
Uyir Thanthu Vitten Vetri Siranthitthen
AmEndru Kartharin Anbu Anaitthathu
Endru DmKartharin Anbu Anaitthathu
Bridge
AmBayam Kollaaathey En Janamae Nee DmBayam Kollaathey
Ellaa FThadaigalai Udaikkum Nesar Undu Nee GBayam Kollaathey
Comments are off this post