En Kanmalaiyum Keyboard Chords
Keyboard Chords
En Kanmalaiyum Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Tamil Christian Song.
En Kanmalaiyum Keyboard Chords in Tamil
Gஎன் கன்மலையும் என் Dமீட்பருமான
Cஅன்பின் கர்த்தாவே G
Dஎன் துருகமும் என் கோட்Amடையும்
D7என் ஜீவனும் இயேசுவே G
Chorus
Gஅல்லேலூயா ஓசன்னா அல்லேAmலூயா
D7அல்லேலூயா ஓசன்னா அல்லேலூGயா (2)
Gகர்த்தர் நல்லவர் எBmன்பதை
Emநீங்கள் ருசித்துப் பாருDங்கள்
Amகர்த்தரில் மகிழ்ந்து Dகளித்து
Cநீங்களும் கைகொட்டிப் பாடுங்கள் G
Verse
Gகர்த்தரைத் துதித்து Bmஅவரது நாமத்தை
Emபிரஸ்தாபமாக்குங்கள்D-அவரது Am
Dசெயல்களை ஜன்ங்களுக்கெல்லாம்
Cஅறிவிக்க வாருங்கள் G
En Kanmalaiyum Keyboard Chords in English
GEn Kanmalaiyum En DMeetparumaana
CAnpin Karththaavae G
DEn Thurukamum En KotAmtaiyum
D7En Jeevanum Yesuvae G
Chorus
GAllaelooyaa Osannaa AllaeAmlooyaa
D7Allaelooyaa Osannaa AllaelooGyaa (2)
GKarththar Nallavar EnBmpathai
EmNeengal Rusiththup PaarunDgal
AmKarththaril Makilnthu DKaliththu
CNeengalum Kaikottip Paadungal G
Verse
GKarththaraith Thuthiththu
BmAvarathu Naamaththai
EmPirasthaapamaakkungal-DAvarathu Am
DSeyalkalai Janngalukkellaam
CArivikka Vaarungal G
