En Muzhumaiyum Keyboard Chords
Keyboard Chords
Transpose: |En Muzhumaiyum Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Robert Roy.
En Muzhumaiyum Keyboard Chords in Tamil
Gதேவனே என் தேவனே
C என்னையே Dதருகிறேன்
Gஉந்தன் பின் நான் வந்திட
C அர்ப்பணிக்கிறேன்
Gதேவனே என் தேவனே
Em என்னையே Dதருகிறேன்
Gஉந்தன் பின் நான் வந்திட
G அர்ப்பணிக்கிறேன்
Chorus
என் Gமுழுமையும் அது Amஉமக்குத்தான்
D தேவா நீர் Gஎடுத்துக்கொள்ளும்
என்னை Emபடைக்கிறேன் Amபடைக்கிறேன்
D புதிதாக்கும் Gபுதிதாக்கும் – 2
Verse 1
G உம் பணி செய்திட தான்
C என்றென்றும் Dவிரும்புகிறேன்
G அதற்கான தகுதிகளை
Em நீரே Dதாரும் ஐயா – 2
G என் ஜீவன் Amஇருக்குமட்டும்
D உம் சேவை Emசெய்திடனும்
C என் ஜீவன் Amஇருக்குமட்டும்
D உம் சேவை Emசெய்திடனும்
Cதருகிறேன் Dதருகிறேன்
Am ஏற்Dறுக்கொள்Gளும்
Cதருகிறேன் Dதருகிறேன்
C ஏற்Dறுக்கொள்Gளும்
Chorus
என்னை Gதருகிறேன் Bmதருகிறேன் C உம் கரத்தில்
என்னை Amபடைக்கிறேன் படைக்கிறேன் D உம் பாதத்Gதில் – 2
G உருவாக்குCமே D உருவாக்குGமே
Em உருவாக்குAmமே D உருவாக்குGமே
G குயவனே உம் கையில் C களிமண் நான்
D உடைத்து உருவாக்Gகும்
G என் சித்தம் Cஅல்ல A உம் சித்தம் Dநாதா
Am தருகிறேன் D உம் கையிGலே (2)
Verse 2
G உமக்காகவே C நான் வாழ்கிறேன்
D வணைந்திடும் உம் சித்தம் Gபோல் (2)
G எனக்காக Amவாழாமல் D உமக்காகவே Gவாழ்ந்திட
Em எனக்காக Amவாழாமல் D உமக்காகவே Gவாழ்ந்திட
G உருவாக்குCமே D உருவாக்குGமே
Em உருவாக்குAmமே D உருவாக்குGமே
உந்தன் Gசித்தம் என்னில் Cஇருக்கும்
வழுDவாமல் என்றும் நடப்Gபேன்
Emஎன்றும் பற்றிக்கொள்ளுAmவேன்
என் Cவாழ்வில் எல்Dலாம் நீர் தாGனே
En Muzhumaiyum Keyboard Chords in English
GThaevanae En Thaevanae
C Ennaiyae DTharukiraen
GUnthan Pin Naan Vanthita
C Arppanikkiraen
GThaevanae En Thaevanae
Em Ennaiyae DTharukiraen
GUnthan Pin Naan Vanthita
G Arppanikkiraen
Chorus
En GMuzhumaiyum Athu AmUmakkuththaan
D Thaevaa Neer GEtuththukkollum
Ennai EmPataikkiraen AmPataikkiraen
D Puthithaakkum GPuthithaakkum – 2
Verse 1
G Um Pani Seythita Thaan
C Enrenrum DVirumpukiraen
G Atharkaana Thakuthikalai
Em Neerae DThaarum Aiyaa – 2
G En Jeevan AmIrukkumattum
D Um Saevai EmSeythitanum
C En Jeevan AmIrukkumattum
D Um Saevai EmSeythitanum
CTharukiraen DTharukiraen
Am AerDrukkolGlum
CTharukiraen DTharukiraen
C AerDrukkolGlum
Chorus
Ennai GTharukiraen BmTharukiraen C Um Karaththil
Ennai AmPataikkiraen Pataikkiraen D Um PaathathGthil – 2
G UruvaakkuCmae D UruvaakkuGmae
Em UruvaakkuAmmae D UruvaakkuGmae
G Kuyavanae Um Kaiyil C Kalimann Naan
D Utaiththu UruvaakGkum
G En Siththam CAlla A Um Siththam DNaathaa
Am Tharukiraen D Um KaiyiGlae (2)
Verse 2
G Umakkaakavae C Naan Vaazhkiraen
D Vanainthitum Um Siththam GPol – 2
G Enakkaaka AmVaazhaamal D Umakkaakavae GVaazhnthita
Em Enakkaaka AmVaazhaamal D Umakkaakavae GVaazhnthita
GUruvaakkuCmae D UruvaakkuGmae
EmUruvaakkuAmmae D UruvaakkuGmae
Unthan GSiththam Ennil CIrukkum
VazhuDvaamal Enrum NatapGpaen
Ummai EmEnrum ParrikkolluAmvaen
En CVaazhvil ElDlaam Neer ThaaGnae – 4
Comments are off this post