En Naesar Vara Keyboard Chords
Keyboard Chords
Transpose: |En Naesar Vara Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Tamil Christian Song.
En Naesar Vara Keyboard Chords in Tamil
Dஎன் நேசர் வரக் காலமாச்சுதோ
Dஎன் அன்பர் எனை அணைக்கலாகுமோ
Gநடுவானில் எக்காளம் முழங்குமோ
Aபின் மாரி இDடிமுழங்கி மழை பொGbmழியும்
Emநாள் வந்ததோ D
Verse
Dவார்த்தை பனிபோல இறங்குGதே
Aஆவி மழை போல பொழிதே D
Dமலைகள் கெம்பீரிக்குமே G
A7மரங்கள் ஆடிப்பாடுமே D
Dவெற்றிகள் நம்மை சூழும்
Aதேசமும் நமதாகும்
Gஇலட்சங்கள் நாம் காணும்
Dநாளல்லவோ
Emதேவனின் கீர்த்தியாகும்
Gbmஅற்புதம் நிறைவேறும்
A7அதிசய நாளல்லவோD
En Naesar Vara Keyboard Chords in English
DEn Naesar Varak Kaalamaachchutho
DEn Anpar Enai Annaikkalaakumo
GNaduvaanil Ekkaalam Mulangumo
APin Maari IDtimulangi Malai PoGbmliyum
EmNaal Vanthatho D
Verse
DVaarththai Panipola IranguGthae
AAavi Malai Pola Polithae D
DMalaikal Kempeerikkumae G
A7Marangal Aatippaadumae D
DVettikal Nammai Soolum
AThaesamum Namathaakum
GIlatchangal Naam Kaanum
DNaalallavo
EmThaevanin Geerththiyaakum
GbmArputham Niraivaerum
A7Athisaya NaalallavoD
Comments are off this post