En Nilamai Nantraai Keyboard Chords
Keyboard Chords
Transpose: |En nilaimai nantay arinthavar Paavi ennai alaiththavar Meerina pinpum verukkaathavar Keyboard Chords and lyrics with all transpose control from Karunaiyin Pravaagam Vol 5. The song Lyrics, tune, composed & sung by Pastor.Johnsam Joyson.
En Nilamai Nantraai Keyboard Chords
Eஎன் நிலைமை
நன்றாய் அறிந்தBவர்
Eபாவி என்னை
அழைத்தBவர்
Eமீறின பின்பும்
G#mவெறுக்காதEவர் – 2
உம்மைப்Aபோல் என்னை
நேசிக்க Bஒருவரும் இல்லை
நேசித்தAவரில் இது போல்
அன்பை இன்னும்
Bகாணவில்Eலை – 2
Stanza 1:
Eவிவரிக்க முடியவில்லை
F#வர்ணிக்க வாBர்த்தையில்லை
Aஉம் அன்பை மட்டும்
என்னEவென்று
Bசொல்ல Eதெரியவில்லை – 2
C#mதேடி வந்த நேசமே
G#mஆருயிர் இயேசுவே
Aஉம் அன்பில் Eஒன்றே
உண்மை G#mஉண்டென்று
கBண்டேன் – 2
1 Comment