En Sirumaiyai Kannokki Keyboard Chords

Keyboard Chords

Transpose

En sirumaiyai kannokki paarthavarea En ezhimaiyil kai thooka vanthavarea Keyboard Chords and lyrics with all transpose control from Levi 3. The song Lyrics, tune, composed & sung by Pastor. John Jebaraj.

En Sirumaiyai Kannokki Keyboard Chords In Tamil

Emஎன் சிறுமையை கண்ணோக்கி Dபார்த்தவர் Bநீர்

என் Emஎளிமையில் கைதூக்க Dவந்தவர்Bநீர் -2

Amதுரத்தப்பட்ட எDன்னை நீர் Amமீண்டும் சேர்த்துக்கொண்Dடீர்

Amஒதுக்கப்பட்ட Dன்னை பெரிய Amஜாதியாய் மாற்றிBனீர்

Chorus:

Emபீர் லகாய் ரோGயீ

என்னை Dகாண்கின்ற Bmதேவன் Emநீர்

Emபீர் லகாய் ரோGயீ

எங்கள் Dஜீவ Bmநீரூற்று Emநீர் – 2

Stanza 1:

Emவனாந்திரம் என் Amவாழ்வானதே

Dபாதைகள் எங்கும் Bmஇருளானதே – 2

Amஎந்தன் அழுகுரல் Dகேட்டு

Amநீரூற்றாய் வந்தவBரே – 2

Stanza 2:

Emபுறஜாதி என்னை Amதேடி வந்தீர்

Dசுதந்தரவாளியாய் Bmமாற்றிவிட்டீர் – 2

Amவாக்குதத்தம் Dசெய்தீர்

நீர் Amசொன்னதை நிறைவேற்றிBனீர் – 2

En Sirumaiyai Kannokki Keyboard Chords In English

EmEn Sirumaiyai Kannokki DPaarthavaBrea

En EmEzhimaiyil Kai Thooka DVanthavaBrea-2

AmThurathappata DEnnai Neer AmMeendum Serthu KonDdeer

AmOthukkapata DEnnai Periya AmJaathiyaai MaatiBneer

Chorus:

EmBeer Lahaai RoGyi

Ennai DKaankintra BmDevan EmNeer

EmBeer Lahaai RoGyi

Engal DJeeva BmNeerootu EmNeer-2

Verse:

EmVananthiram En AmVazhvaanatea

DPaathaigal Engum BmIrulaanathea-2

AmEnthan Azhukural DKetu

AmNeerootai VanthavaBrea-2

Advertisement