En Yesu Nallavar Keyboard Chords

Keyboard Chords

Transpose

En Yesu Nallavar Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Alpha Sung By. Esra Premkumar.

En Yesu Nallavar Keyboard Chords in Tamil

Fஎன் இயேசு நல்லவர் A#என் இயேசு வல்லவர்

Dmஎன்னாலும் என கூட Cஇருக்கும் கர்த்தர்

Fஎன் வாழ்வில் நன்மைகள் A#செய்தென்னை

உம் நாமம் Dmஉயர்த்தி என்னை நீர் Cமகிழ்விப்பவர்

Fஎன் உள்ளம் உம்மோடு A#சேரும் என் இயேசுவே

Dmநீர் அல்லோ என் வாழ்வில் Cசந்தோஷமே (2)

Verse

A#நான் பாடும் Cஇயேசு Amநீரே      A#

A#நான் வாழும் Cஉம் அன்பிFனாலே (2)

Gmஉந்தன் க்ருபையாலே Dmநான் இன்னும் ஜீவிக்க

Cநீர் போதும் என் வாழ்வில் Fஎன் இயேசுவே (2)

நீர் Fவரும் வரை நான் உம்மை காத்திருப்போன்

நீர் A#வரும் வரை நான் உம்மை துதித்திடுவேன்

நீர் Dmவரும் வரை நான் உம்மை உயர்த்திடுவேன்

C     இயேசுவே

En Yesu Nallavar Keyboard Chords in English

FEn Yesu Nallavar A#En Yesu Vallavar

DmEnnaalum En Kooda CIrukkum Karthar

FEn Vaazhvil Nanmaigal A#Seidhennai

Um Naamam DmUyarthi Ennai Neer CMagizhvippavar

FEn Ullam Ummodu A#Saerum En Yesuvae

DmNeer Allo En Vaazhvil CSandhoshamae (2)

Verse

A#Naan Paadum CYesu AmNeerae    A#

A#Naan Vaazhum CUm AnbiFnaalae (2)

GmUndhan Kirubaiyaalae DmNaan Innum Jeevikka

CNeer Podhum En Vaazhvil FEn Yesuvae (2)

Neer FVarum Varai Naan Ummai Kaaththiruppaen

Neer A#Varum Varai Naan Ummai Thudhiththiduvaen

Neer DmVarum Varai Naan Ummai Uyarththiduvaen

C     Yesuvae

Advertisement